பிப்ரவரியில் அறிமுமாகிறது புதிய ஹோண்டா சிஆர்வி!

Honda CR-V
பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள புதிய ஹோண்டா சிஆர்வி கிராஸ்ஓவர் எஸ்யூவி இந்திய மார்க்கெட்டில் பிப்ரவரியில் அறிமுகமாக உள்ளது.

சர்வதேச அளவில் 4 விதமான எஞ்சின் மாடல்களில் விற்பனைக்கு அறிமுகமாகியிருக்கும் புதிய சிஆர்வி இந்தியாவில் 2 விதமான பெட்ரோல் எஞ்சின் மாடல்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.

153 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 183 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல்களில் வர இருக்கிறது. இந்தியாவில் சிஆர்வியின் டீசல் மாடல் அறிமுகப்படுத்தும் எண்ணம் ஹோண்டாவிடம் தற்போதைக்கு இல்லை.

தற்போதைய மாடலைவிட 5 மிமீ நீளமும், 30 மிமீ உயரமும் கூடியிருக்கிறது. இதனால், இடவசதி மேம்பட்டிருக்கும். பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட உள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் புதிய சிஆர்வி ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்டது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 19, 2012, 16:43 [IST]
English summary
Honda cars India is planning to launch the new CR-V in the month of February, next year.The latest CR-V has already launched in United States, UK, and Australia.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+