ரூ.5.74 லட்சத்தில் ஆட்டமேட்டிக் ஹோண்டா பிரியோ அறிமுகம்

Honda Brio
ரூ.5.74 லட்சம் ஆரம்ப விலையில் ஆட்டோமேட்டிக் பிரியோ காரை ஹோண்டா அறிமுகப்படுத்தியிருக்கிறது.

88பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் பிரியோவில் தற்போது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலையும் ஹோண்டா அறிமுகம் செய்துள்ளது.

எஸ்(ஓ) மற்றும் வி ஆகிய 2 வேரியண்ட்களில் புதிய ஆட்டோமேட்டிக் பிரியோ கிடைக்கும். எஸ்(ஓ)வேரியண்ட் ரூ.5.74 லட்சம் விலையிலும், வி வேரியண்ட் ரூ.5.99 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

மார்க்கெட்டில் தற்போது மாருதி ஏ ஸ்டார் மற்றும் ஹூண்டாய் ஐ10 கார்கள் மட்டும் குறைந்த விலை ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட கார்களாக இருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது பிரியோவும் இணைந்துள்ளது.

ஸ்டீயரிங் வீலுக்கு கீழே பேடில் ஷிப்ட் கொடுக்கப்படவில்லை. டி1, டி2 மற்றும் டி3 ஆகிய 3 டிரைவிங் மோட் கொண்டதாக இருக்கிறது. மேனுவல் பெட்ரோல் மாடலைவிட ரூ.60,000 கூடுதல் விலையில் ஆட்டோமேட்டிக் பிரியோ கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 18, 2012, 14:39 [IST]
English summary
Honda has launched Brio Automatic in India today. The Automatic Brio is priced between Rs 5.50 lakh and Rs 5.80 lakh (ex-Delhi), approximately Rs 60,000 more than the equivalent manual trim.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+