கிம் கர்தஷியானின் பென்ஸ் கார்: ஒரு பார்வை

அமெரிக்க ரியாலிட்டி ஷோ நட்சத்திரம் கிம் கர்தஷியான் பவர்ஃபுல் கார்களுக்கு மட்டும் கோடிக்கணக்கான ரூபாயை தண்ணீராக வாரி இறைந்து வருகிறார். கடந்த இரு மாதங்களுக்கு முன் இவர் புத்தம் புதிய பென்ஸ் ஜி63 காரை வாங்கியிருப்பதாக தெரிவித்திருந்தோம். இதில் ஆச்சரியப்படும் விஷயமே, இந்த புதிய கார் மாடல் விற்பனைக்கு வரதபோதே முதலாவதாக கிம் மட்டும் வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். கிம் கர்தஷியானின் பயன்படுத்தும் கார் எப்படியிருக்கும் என்பதை ஸ்லைடரில் கண்டு மகிழுங்கள்.

 கர்தஷியானின் பென்ஸ் ஜி63

கர்தஷியானின் பென்ஸ் ஜி63

வடிவமைப்பில் டிராக்ஸ் ஜீப் போல இருக்கும் இந்த காரின் விலை ஒரு கோடி ரூபாயை நெருங்குகிறது.

கஸ்டமைசேஷன்

கஸ்டமைசேஷன்

ஆடம்பர வகையை சேர்ந்த இந்த காரை பிளாட்டினம் மோட்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கூடுதல் வசதிகளுடன் கஸ்டமைஸ் செய்து கொடுத்திருக்கிறது.

ஜி63யின் எடை

ஜி63யின் எடை

இந்த கார் 5.6 டன் எடை கொண்டது.

சொகுசு வசதிகளுடன் காக்பிட்

சொகுசு வசதிகளுடன் காக்பிட்

கிம் கர்தஷியானுக்கு இந்த காரை பிடிப்பதற்கு இதன் டிரைவர் காக்பிட் வடிவமைப்பும், வசதிகளும்தான் காரணமாம். டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 4 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் என ஏராளமான சிறப்பு அம்சங்களுடன் அசத்துகிறது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு அதிகபட்சம் 260 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. வெறும் 5.3 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டிப் பிடிக்கும் வல்லமை கொண்டது.

கிம் காரின் எஞ்சின் பவர்

கிம் காரின் எஞ்சின் பவர்

கிம்மின் பென்ஸ் ஜி63 காரில் 536 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 5.5 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 6, 2012, 17:10 [IST]
English summary
With her current lifestyle, its evident price is no factor for Kim Kardashian. With estimated earnings of around $6 million, Kim Kardashian fancy's a 2013 Mercedes Benz G63. We guess, you know why she choose a Mercedes Benz G63!
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+