மேம்படுத்தப்பட்ட புதிய வெரிட்டோவை அறிமுகப்படுத்திய மஹிந்திரா

ரூ.5.27 லட்சத்தில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய வெரிட்டோ செடான் காரை மஹிந்திரா நிறுவனம் சற்றுமுன் டெல்லியில் அறிமுகம் செய்தது.

புதிய வெரிட்டோவின் நீளம் குறைக்கப்படவில்லை. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு மாடல்களிலும் விற்பனைக்கு வந்துள்ளது. இதில், பெட்ரோல் மாடல் 2 வேரியண்ட்களிலும் டீசல் மாடல் 3 வேரியண்ட்களிலும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மாடல் ரூ.5.27 லட்சத்திலும், டீசல் மாடல் ரூ.6.26 லட்சம் ஆரம்ப விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. மாருதி டிசையர், டாடா இண்டிகோ சிஎஸ், டொயோட்டா எட்டியோஸ் ஆகிய கார்களுக்கு புதிய வெரிட்டோ போட்டியை கொடுக்கும்.

விலை விபரம்

வெரிட்டோ ஜி2(பெட்ரோல்) : ரூ.5.27 லட்சம்

வெரிட்டோ ஜி4(பெட்ரோல்): ரூ.5.49 லட்சம்

வெரிட்டோ டி2(டீசல்) : ரூ.6.26 லட்சம்

வெரிட்டோ டி4(டீசல்) ரூ.6.48 லட்சம்

வெரிட்டோ டி6(டீசல்) : ரூ.7.14 லட்சம்

புதிய வெரிட்டோ இன்று மாலை சென்னையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

(புதிய வெரிட்டோ படங்கள்)

More from DriveSpark

Article Published On: Thursday, July 26, 2012, 13:43 [IST]
English summary
The new Mahindra Verito is here. Mahindra's first and only sedan, the Verito has received a much needed facelift today. The company has unveiled the refreshed new Mahindra Verito in Delhi with a starting price of Rs.5.27 lakhs for the base petrol variant and R. 6.26 lakhs fir the base diesel variants.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+