ஜனவரியில் கார்களின் விலையை உயர்த்துவதாக மஹிந்திரா அறிவிப்பு

உற்பத்தி செலவீனம் உயர்ந்திருப்பதால் இந்த விலை உயர்வு கட்டாயமாகியிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
தனி நபர் மற்றும் வர்த்தக பயன்பாட்டு பிரிவில் அனைத்து தயாரிப்புகளுக்கும் இந்த விலை பொருந்தும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனி நபர் பயன்பாட்டுக்கான வாகன பிரிவில் ரூ.5.65 லட்சம் முதல் ரூ.19.75 லட்சம் விலையிலான மாடல்களை மஹிந்திரா விற்பனை செய்து வருகிறது.
மாருதி, டொயோட்டா, ஹோண்டா, பென்ஸ் உள்ளிட்ட கார் நிறுவனங்களின் வரிசையில் தற்போது மஹிந்திராவும் கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








