கலர்ஃபுல் லிமிடேட் எடிசன் மாருதி ஏ-ஸ்டார்: படங்களுடன் விபரங்கள்
கூடுதல் அம்சங்களுடன் புதிய லிமிடேட் எடிசன் ஏ-ஸ்டார் காரை மாருதி அறிமுகம் செய்துள்ளது. ஏ-ஸ்டார் ஆக்டிவ் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த காரில் கிராபிக்ஸ் டிசைனர் ஸ்டிக்கர் உள்ளிட்ட 14 கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் வந்துள்ளது. விஎக்ஸ்ஐ மற்றும் விஎக்ஸ்ஐ-ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களில் மட்டும் லிமிடேட் எடிசன் கிடைக்கும். லிமிடேட் எடிசன் ஏ-ஸ்டாருக்கு ரூ.14,990 கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்லைடரில் லிமிடேட் எடிசன் ஏ-ஸ்டாரின் பிரத்யேக படங்களை காணலாம்.

லிமிடேட் எடிசன் மாருதி ஏ-ஸ்டார் படங்கள்

லிமிடேட் எடிசன் மாருதி ஏ-ஸ்டார் படங்கள்

மாருதி ஏ-ஸ்டார் படங்கள்

லிமிடேட் எடிசன் மாருதி ஏ-ஸ்டார் படங்கள்

லிமிடேட் எடிசன் மாருதி ஏ-ஸ்டார் படங்கள்

லிமிடேட் எடிசன் மாருதி ஏ-ஸ்டார் படங்கள்

லிமிடேட் எடிசன் மாருதி ஏ-ஸ்டார் படங்கள்

லிமிடேட் எடிசன் மாருதி ஏ-ஸ்டார் படங்கள்

லிமிடேட் எடிசன் மாருதி ஏ-ஸ்டார் படங்கள்

லிமிடேட் எடிசன் மாருதி ஏ-ஸ்டார் படங்கள்

லிமிடேட் எடிசன் மாருதி ஏ-ஸ்டார் படங்கள்

லிமிடேட் எடிசன் மாருதி ஏ-ஸ்டார் படங்கள்

லிமிடேட் எடிசன் மாருதி ஏ-ஸ்டார் படங்கள்



Click it and Unblock the Notifications








