ஆல்ட்டோ ஆரவாரம் தொடர்கிறது.. முன்பதிவு 50,000ஐ தாண்டியது!

By Saravana
Alto 800
கடந்த அக்டோபரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய ஆல்ட்டோ 800 கார் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. இதுவரை புதிய ஆல்ட்டோவுக்கு 50,000 அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

மாருதியின் மார்க்கெட் பங்களிப்பு போட்டியாளர்களால் சரிந்து வந்த நிலையில், புதிய ஆல்ட்டோவின் வரவு அந்த நிறுவனத்துக்கு பெரும் தெம்பை ஊட்டியுள்ளது. அதிக மைலேஜ், புதிய டிசைன் என்பது மட்டுமின்றி போட்டியாளர்களுக்கு சவாலாகவும், வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டதே புதிய ஆல்ட்டோவின் வெற்றிக்கு வித்திட்டுள்ளது.

அறிமுகம் செய்யப்படும்போது கையில் 10,000 புக்கிங் என்ற தெம்போடு புதிய ஆல்ட்டோ 800 கார் மார்க்கெட்டுக்கு வந்தது. இந்த நிலையில், விற்பனைக்கு வந்து 2 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், புதிய ஆல்ட்டோவுக்கு இதுவரை புதிய ஆல்ட்டோ காருக்கு 50,000க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

ஆல்ட்டோவுக்கு புக்கிங் குவிந்து வருவதால் உற்பத்தியை அதிகரிப்பது பற்றியும் மாருதி பரிசீலித்து வருகிறது. ஆல்ட்டோ வரிசை கார்களின் வெற்றியை புதிய ஆல்ட்டோவும் தொடர்ந்து தக்கவைக்கும் என்று மாருதி கூறியது நினைவிருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, December 3, 2012, 13:49 [IST]
English summary
Country's largest carmaker Maruti Suzuki India's new Alto 800, which has touched 50,000 bookings within 2 months of launch.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+