போப் ஆண்டவருக்கு புதிய கஸ்டமைஸ் காரை வழங்கிய மெர்சிடிஸ் பென்ஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்துக்கும் வாடிகனுக்கும் இடையிலான பந்தம் 80 ஆண்டுகளாக தொடர்கிறது. போப் ஆண்டவருக்கு புதிய எம்எல் கிளாஸ் காரை கஸ்டமைஸ் செய்து டெலிவிரி கொடுத்துள்ளது பென்ஸ். பென்ஸ் தலைவர் டாக்டர் டைட்டர் ஸெட்சீ இந்த காரின் சாவியை போப் 16 வது பெனடிக்ட்டிடம் வழங்கினார்.

போப் ஆண்டவர் அமர்ந்து அருளாசி வழங்குவதற்கு ஏதுவாக காரின் பின்புறம் கண்ணாடி அறை அமைக்கப்பட்டிருக்கிறது. அதில், பெரிய இருக்கை ஒன்றும் போடப்பட்டிருக்கிறது. மேலும், அந்த கண்ணாடி அறையில் எளிதாக ஏறி இறங்குவதற்கு வசதியாக தாழ்தள படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

போப் ஆண்டவரின் புதிய பென்ஸ் கார்!

போப் ஆண்டவரின் புதிய பென்ஸ் கார்!

போப் ஆண்டவரின் புதிய பென்ஸ் கார்

போப் ஆண்டவரின் புதிய பென்ஸ் கார்

போப் ஆண்டவர் 16ம் பெனடிக்டுடன் பென்ஸ் தலைவர் டாக்டர் டைட்டர் ஸெட்சீ.

போப் ஆண்டவரின் புதிய பென்ஸ் கார்!

போப் ஆண்டவரின் புதிய பென்ஸ் கார்!

போப் ஆண்டவரின் புதிய பென்ஸ் கார்!

போப் ஆண்டவரின் புதிய பென்ஸ் கார்!

போப் ஆண்டவரின் புதிய பென்ஸ் கார்!

போப் ஆண்டவரின் புதிய பென்ஸ் கார்!

போப் ஆண்டவரின் புதிய பென்ஸ் கார்!

போப் ஆண்டவரின் புதிய பென்ஸ் கார்!

போப் ஆண்டவரின் புதிய பென்ஸ் கார்!

போப் ஆண்டவரின் புதிய பென்ஸ் கார்!

கடந்த 8ந் தேதி இந்த புதிய காரில் முதன்முறையாக போப் ஆண்டவர் சென்று அருளாசி வழங்கினார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 12, 2012, 10:25 [IST]
English summary
Mercedes-Benz and the Vatican have renewed their 80 year old relationship when his holiness Pope Benedict XVI was delivered a brand new custom built Popemobile by Mercedes-Benz Chairman Dr. Dieter Zetsche.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+