இன்னும் 'ஸ்லிம்'மாகப் போகும் மினி கார்கள்!

பெயருக்கு ஏற்றாற்போல் அளவில் சிறியதாக இருந்தாலும், மினி பிராண்டு கார்கள் விலையில் மெகா பிராண்டாக திகழ்கிறது. கச்சிதமான வடிவமைப்பு, ஸ்போர்ட்டி ஸ்டைல், வித்தியாசமான உள்ளலங்காரம், பவர்ஃபுல் எஞ்சின் என அனைத்து விதத்திலும் மினி கார்கள் தனித்துவத்தை பெற்றுள்ளன.
இந்த நிலையில், அடுத்த தலைமுறை மினி கார்கள் அளவில் இன்னும் குறைவாக இருக்கும் என அந்த நிறுவனத்தின் டிசைன் பிரிவு தலைவர் ஆண்டர்ஸ் வார்மிங் தெரிவித்திருக்கிறார். இதுதவிர, இலகு எடை கொண்டதாகவும், நவீன தொழில்நுட்ப வசதிகளின் சங்ககமாக மினி கார்கள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








