மைக்ரா, சன்னி கார்கள் விலையை உயர்த்தும் நிசான்
ஜனவரி முதல் கார் விலையை உயர்த்த இருப்பதாக நிசான் தெரிவித்துள்ளது.
உற்பத்தி செலவீனம் உயர்வு, ரூபாயின் மதிப்பில் ஏற்ற இறக்கங்கள் ஆகியவையே விலை உயர்வுக்கு வித்திட்டுள்ளதாக நிசான் தெரிவித்துள்ளது.

ஆனால், எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு விலை உயரும் என்பது குறித்து தெரிவிக்கவில்லை.
மாருதி, டொயோட்டா, ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் வரிசையில் நிசானும் தற்போது விலை உயர்வை அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








