தொழில்நுட்பத்தில் வியக்க வைக்கும் நிசான் எஸ்ஃப்ளோ - சிறப்பு பார்வை

சுற்றுச்சூழலுக்கு தீங்கை குறைக்கும் பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் கார்களை தயாரிப்பதில் நிசான் முன்னிலை வகிக்கிறது. சிறந்த ஆராய்ச்சி கட்டமைப்பு வசதிகள் மூலம் புதிய எலக்ட்ரிக் கார்களை நிசான் வடிவமைத்து வருகிறது.

தோற்றத்திலும் சரி, பெர்ஃபார்மென்ஸிலும் சரி எலக்ட்ரிக் கார்களுக்கான தற்போதைய இலக்கணங்களை உடைத்தெறிந்து எஸ்ஃப்ளோ என்ற ஸ்போர்ட்ஸ் ரகத்தை சேர்ந்த புதிய எலக்ட்ரிக் கார் மூலம் புதிய அத்தியாத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது நிசான்.

பிரத்யேக தொழில்நுட்பம்

பிரத்யேக தொழில்நுட்பம்

ஃலீப் கார் மூலம் எலக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் நற் பெயரை பெற்றுள்ள நிசான் வடிவமைத்துள்ள புதிய கான்செப்ட் எலக்ட்ரிக் கார்தான் எஸ்ஃப்ளோ.

புதிய இலக்கணம்

புதிய இலக்கணம்

தோற்றத்திலும் சரி, பெர்ஃபார்மென்ஸிலும் சரி எலக்ட்ரிக் கார்களுக்கான தற்போதைய இலக்கணங்களை உடைத்தெறிந்து இந்த புதிய ஸ்போர்ட்ஸ் கார் மூலம் புதிய அத்தியாத்தில் நுழைந்துள்ளது நிசான்.

இருக்கை வசதி

இருக்கை வசதி

ஸ்போர்ட்ஸ் கார் டிசைன் என்பதால் 2 பேர் பயணம் செய்யும் வசதியை கொண்டிருக்கிறது.

பேட்டரி

பேட்டரி

லித்தியம் அயான் பேட்டரிகள் வழங்கும் அபரிமிதமான ஆற்றலின் துணைகொண்டு இயங்கும் சக்திவாய்ந்த இரண்டு மோட்டார்கள் பின்புற சக்கரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

ஹெட்லைட்

ஹெட்லைட்

ஹெட்லைட், டெயில் லைட் ஆகியவை பிரத்யே எல்இடி தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. பனிப்பாறையிலிருந்து பனிக் கட்டிகள் உருகி கீழே வழிவது போன்று பார்க்கும்போது பரவசத்தை ஏற்படுத்துகிறது.

எவ்வளவு தூரம் செல்லலாம்?

எவ்வளவு தூரம் செல்லலாம்?

ஒருமுறை சார்ஜ் செய்தால் 240 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

உந்துசக்தி திறன்

உந்துசக்தி திறன்

அளப்பரிய சக்தியை வெளிப்படுத்தும் இந்த மின் மோட்டார்கள் மூலம் வெறும் 5 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் ஆற்றல் கொண்டது இந்த எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்.

நிசான் எஸ்ஃப்ளோ எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்!

நிசான் எஸ்ஃப்ளோ எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்!

நிசான் எஸ்ஃப்ளோ எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்!

நிசான் எஸ்ஃப்ளோ எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்!

நிசான் எஸ்ஃப்ளோ எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்!

நிசான் எஸ்ஃப்ளோ எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்!

More from DriveSpark

Article Published On: Wednesday, December 26, 2012, 14:29 [IST]
English summary
The All new Nissan's Esflow concept sports car is powered by two electric motors that are charged by laminated lithium-ion batteries. Each motor is designated to its own rear wheel, taking the Esflow from 0 to 60mph in around 5 seconds with an autonomy of 240kms (150 miles) on one charge
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+