மலேசியாவில் 'இம்பல்' பாடி கிட்டுடன் நிசான் சன்னி அறிமுகம்
பார்த்தவுடன் காதல் கொள்ள செய்யும் இம்பல் பாடி கிட்டுடன் சன்னி காரை மலேசிய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது நிசான். அல்மேரா என்ற பெயரில் அங்கு அறிமுகமாகியிருக்கும் சன்னி கார் ரூ.11.87 லட்சம் முதல் ரூ.14.19 லட்சம் ஆன்ரோடு விலையில் அல்மேரா விற்பனைக்கு வந்துள்ளது. அசத்தலான இம்பல் பாடி கிட் கொண்ட அல்மேராவுக்கு கூடுதலாக ரூ.1.69 லட்சத்தை கொடுக்க வேண்டிருக்கும். மலேசிய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்டு பிரிமியம் அம்சங்களுடன் வந்திருக்கும் அல்மேராவுக்கு டச்ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா ஆகியவை அடங்கிய சிறப்பு பேக்கையும் நிசான் வழங்குகிறது. ஆட்பரிக்கும் அல்மேராவை பல்வேறு கோணங்களில் கண்டுகளியுங்கள்.

இம்பல் பாடி கிட்டுடன் நிசான் சன்னி

இம்பல் பாடி கிட்டுடன் நிசான் சன்னி

இம்பல் பாடி கிட்டுடன் நிசான் சன்னி

இம்பல் பாடி கிட்டுடன் நிசான் சன்னி

சொக்க வைக்கும் கவர்ச்சி கன்னியுடன் சன்னி

இம்பல் பாடி கிட்டுடன் நிசான் சன்னி

யார் அழகு?- சன்னியா, கன்னியா?

இம்பல் பாடி கிட்டுடன் நிசான் சன்னி

இம்பல் பாடி கிட்டுடன் நிசான் சன்னி



Click it and Unblock the Notifications








