ஜப்பானில் சில்பி அறிமுகம்:விரைவில் இந்தியா வருகிறது!

Sylphy
ஜப்பானில் சில்பி செடான் கார் விற்பனைக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு இந்தியாவிலும் இந்த கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பெட்ரோல் மாடலில் மட்டும் ஜப்பானில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால், இந்தியா வரும்போது டீசல் மாடலிலும் அறிமுகம் செய்யப்படும்.

இது குளோபல் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட கார் என்பதால் அமெரிக்கா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட உலகின் 120 நாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

கரொல்லா ஆல்டிஸ், ரெனோ புளூயன்ஸ், ஸ்கோடா லாரா உள்ளிட்ட கார்களுக்கு இந்த புதிய நிசான் கார் நேரடி போட்டியாக இருக்கும். இந்தியாவில் ரூ.12 லட்சம் ஆரம்ப விலை முதல் சில்பி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 6, 2012, 11:03 [IST]
English summary
Nissan has launched Sylphy sedan car in of it's home market Japan. The new sylphy will be launched in India by next year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+