கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் அதேவிலையில் லிமிடேட் நானோ

கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் கூடிய லிமிடேட் எடிசன் நானோ காரை அதே விலையில் டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு விட்டுள்ளது. சில மாநிலங்களில் மட்டும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் லிமிடேட் நானோ கிடைக்கும் என டாடா தெரிவித்துள்ளது.

கிராபிக்ஸ் டிசைன் ஸ்டிக்கர்

கிராபிக்ஸ் டிசைன் ஸ்டிக்கர்

திறந்து மூடும் வசதிகொண்ட கிளவ் பாக்ஸ் நானோவுக்கு கூடுதல் அம்சமாக இருக்கும். எல்எக்ஸ் வேரியண்ட்டில் கிராபிக்ஸ் ஸ்டிக்கர் கொண்டதாக இருப்பது கூடுதல் கவர்ச்சி தருகிறது.

அலாய் வீல், 2 ஸ்பீக்கர்களுடன் யுஎஸ்பி மற்றும் ஆக்ஸ் வசதிகொண்ட பிளாபுங்கட் மியூசிக் சிஸ்டத்துடன் வருகிறது ஸ்பெஷல் எடிசன் நானோ.

அலாய் வீல், 2 ஸ்பீக்கர்களுடன் யுஎஸ்பி மற்றும் ஆக்ஸ் வசதிகொண்ட பிளாபுங்கட் மியூசிக் சிஸ்டத்துடன் வருகிறது ஸ்பெஷல் எடிசன் நானோ.

அலாய் வீல், 2 ஸ்பீக்கர்களுடன் யுஎஸ்பி மற்றும் ஆக்ஸ் வசதிகொண்ட பிளாபுங்கட் மியூசிக் சிஸ்டத்துடன் வருகிறது ஸ்பெஷல் எடிசன் நானோ.

வண்ணங்கள்

வண்ணங்கள்

ஸ்பெஷல் எடிசன் நானோ 6 வண்ணங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே விலை

அதே விலை

ரூ.25,000 மதிப்புடைய கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் வரும் லிமிடேட் நானோ கார் அதே விலையில் விற்பனை செய்யப்படும் என்று டாடா தெரிவித்திருக்கிறது.

எஞ்சின் & மைலேஜ்

எஞ்சின் & மைலேஜ்

38 பிஎஸ் பவரை நானோவில் 624 சிசி திறன் கொண்ட பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அராய் சான்றுபடி லிட்டருக்கு 25.4 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 10, 2012, 11:58 [IST]
English summary
Tata Motors is bringing a Nano Special Edition, packed with accessories worth Rs.25,000, like Alloy Wheels, Blaupunkt Music System, Glove Box and Designer De-cals.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+