போர்ஷேவின் புதிய கார்கள் அறிமுகம்: திகட்டாத படங்களுடன் ஸ்லைடர்
மேம்படுத்தப்பட்ட 7-ம் தலைமுறை 911 கரீரா ஸ்போர்ட்ஸ் மற்றும் பாக்ஸ்டர் எஸ் கார்களை இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள போர்ஷே.
புதிய 911 கரீரா காரில் 400 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.8 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. வெறும் 4.3 வினாடிகளில் இந்த கார் 0-100 கிமீ வேகத்தை எட்டிவிடும். இதன் ஸ்போர்ட் குரோனோ பேக்கேஸ் மாடல் கூடுதல் பவர் கொண்டதாக இருக்கும். இந்த மாடல் 4.1 வினாடிகளிலேயே 0-100 கிமீ வேகத்தை தொட்டுவிடும். அதிகபட்சமாக மணிக்கு 302 கிமீ வேகத்தில் செல்லும்.
புதிய 911 கரீரா கூபே கார் ரூ.1.14 கோடி விலையிலும், கரீரா எஸ் கூபே கார் ரூ.1.33 கோடி விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளன. இதேபோன்று பாக்ஸ்டர் எஸ் கார் ரூ.81.72 லட்சத்தில் கிடைக்கும். கார் விற்பனையை அதிகரிக்க வேண்டி நாட்டின் முக்கிய நகரங்களில் விரைவில் 6 புதிய ஷோரூம்களை திறக்க உள்ளது போர்ஷே.
(போர்ஷேவின் பிரத்யேக படங்களை 'புயல்' வேக ஸ்லைடரில் கண்டு மகிழுங்கள்)

911 கரீரா எஸ் கூபே

911 கரீரா எஸ் கூபே

911 கரீரா எஸ் கூபே

911 கரீரா எஸ் கூபே

911 கரீரா எஸ் கூபே

911 கரீரா எஸ் கூபே

911 கரீரா எஸ் கூபே

கரீரா எஸ் கூபே

911 கரீரா எஸ் கூபே

911 கரீரா எஸ் கூபே

பாக்ஸ்டர் எஸ்

பாக்ஸ்டர் எஸ்

பாக்ஸ்டர் எஸ்

பாக்ஸ்டர் எஸ்

பாக்ஸ்டர் எஸ்

பாக்ஸ்டர் எஸ்

பாக்ஸ்டர் எஸ்

பாக்ஸ்டர் எஸ்

பாக்ஸ்டர் எஸ்

பாக்ஸ்டர் எஸ்



Click it and Unblock the Notifications








