முற்றிலும் வேறுபட்ட புதிய லோகனை களமிறக்கும் ரெனோ: படங்கள்

பாரீஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய லோகன் காரை ரீபேட்ஜ் செய்து இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ரெனோ திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு பிரிவினையின்போது லோகன் காரை மஹிந்திராவுக்கு வழங்கிவிட்டது ரெனோ. இதையடுத்து, லோகனை வெரிட்டோ என்று பெயர் மாற்றம் செய்து மஹிந்திரா விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், பாரீஸ் மோட்டார் ஷோவில் டேஸியா பிராண்டில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய லோகன் சீரிஸ்-2 காரை இந்தியாவில் களமிறக்க ரெனோ திட்டமிட்டுள்ளது. மஹிந்திராவிடம் கொடுத்த லோகனுக்கும், இந்த லோகனுக்கும் வடிவமைப்பில் ஏராளமான வித்தியாசங்கள் இருக்கின்றன. மேலும், பழைய லோகனை விட வடிவமைப்பில் சிறந்ததாகவே இருக்கிறது புதிய லோகன்.

சிறந்த உள்ளலங்காரங்களுடன் வரும் புதிய லோகனில் பொருட்களை வைப்பதற்கு 500 லிட்டர் பூட்ரூமை கொண்டிருக்கும். ஸ்டாப் ஸ்டார்ட் சிஸ்டம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளும் இருக்கும். எல்இடி லைட்டுகளும் புதிய லோகனுக்கு கூடுதல் கவர்ச்சியை வழங்கும். இந்த புதிய லோகனை தனது பிராண்டில் வேறு பெயரில் ரீபேட்ஜ் செய்ய ரெனோ முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்த ரெனோ திட்டமிட்டுள்ளது.

(இந்தியா வரும் புதிய லோகனின் பிரத்யேக படங்களை ஸ்லைடரில் காணலாம்)

2013 டேஸியா லோகன்

2013 டேஸியா லோகன்

2013 டேஸியா லோகன்

2013 டேஸியா லோகன்

2013 டேஸியா லோகன்

2013 டேஸியா லோகன்

2013 டேஸியா லோகன்

2013 டேஸியா லோகன்

2013 டேஸியா லோகன்

2013 டேஸியா லோகன்

2013 டேஸியா லோகன்

2013 டேஸியா லோகன்

2013 டேஸியா லோகன்

2013 டேஸியா லோகன்

2013 டேஸியா லோகன்

2013 டேஸியா லோகன்

2013 டேஸியா லோகன்

2013 டேஸியா லோகன்

2013 டேஸியா லோகன்

2013 டேஸியா லோகன்

2013 டேஸியா லோகன்

2013 டேஸியா லோகன்

2013 டேஸியா லோகன்

2013 டேஸியா லோகன்

2013 டேஸியா லோகன்

2013 டேஸியா லோகன்

2013 டேஸியா லோகன்

2013 டேஸியா லோகன்

2013 டேஸியா லோகன்

2013 டேஸியா லோகன்

More from DriveSpark

Article Published On: Friday, November 23, 2012, 12:13 [IST]
English summary
French Car maker Renault is planning to launch New logan in India by next year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+