இதுவரை இல்லாத அளவு ரெனோ விற்பனை அமோகம்

டஸ்ட்டர்
இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த மாதம் ரினால்ட் நிறுவனத்தின் விற்பனை அமோகமாக இருந்தது. டஸ்ட்டர் எஸ்யூவிதான் அந்த நிறுவனத்தின் விற்பனையில் பெரும் பங்களிப்பை கொடுத்திருக்கிறது.

கடந்த மாதத்தில் மொத்தம் 6790 கார்களை ரினால்ட் விற்பனை செய்துள்ளது. இதில், 5406 டஸ்ட்டர் எஸ்யூவி கார்கள் விற்பனையாகியது. இதுதவிர, கடந்த மாதம் 737 ஸ்கேலா கார்களும், 483 பல்ஸ் கார்களும், 107 ப்ளூயன்ஸ் செடான் கார்களும், 56 கோலியோஸ் பிரிமியம் எஸ்யூவி கார்களையும் ரினால்ட் விற்பனை செய்துள்ளது.

இந்த நிலையில், டஸ்ட்டர் எஸ்யூவியின் விற்பனை உயர்த்தும் நடவடிக்கைகளை ரினால்ட் மேற்கொண்டுள்ளது. மேலும், டீலர் நெட்வொர்க்கையும் விரிவுப்படுத்தியிருக்கிறது. இதன்மூலம், பிற கார் மாடல்களின் விற்பனையையும் அதிகரிக்க முடியும் என அந்த நிறுவனம் நம்புகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 6, 2012, 12:30 [IST]
English summary
Renault India sold 6790 units in October highest ever since their entry into the Indian market.The car maker sold 5406 units of the Duster last month.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+