டஸ்ட்டர் டி கிராஸ் கான்செப்ட் எஸ்யூவி: ரினால்ட் அறிமுகம்

டஸ்ட்டர் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டிருக்கும் புதிய கான்செப்ட் எஸ்யூவியை பிரேசில் சாவ் பாவ்லோ ஆட்டோ ஷோவில் ரினால்ட் அறிமுகம் செய்தது. படா சோக்காக இருக்கும் இந்த புதிய கான்செப்ட் எஸ்யூவி இந்திய மார்க்கெட்டுக்கும் வருவதற்கான சாத்திக் கூறுகள் இருக்கி்ன்றன.

எனவே, புதிய டஸ்ட்டர் கான்செப்ட் எஸ்யூவியின் விபரங்களை அறிந்துகொள்வதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கண்களுக்கு கவர்ச்சி விருந்தளிக்கும் புதிய டஸ்ட்டர் கான்செப்ட் மாடலின் படங்களை வாசகர்களுக்காக சிறப்பு தகவல்கள் மற்றும் படங்களை இந்த தொகுப்பில் வழங்குகிறோம்.

முகப்பு

முகப்பு

எல்இடி லைட்டுகள், மெட்டல் பினிஷிங் கொண்ட முன்பக்க கிரில்கள், நட்ஜ் கார்டு என மிரட்டலாக இருக்கிறது முகப்பு.

பிளாக் மெட்டே பினிஷிங்

பிளாக் மெட்டே பினிஷிங்

பிளாக் மெட்டே பினிஷிங் செய்யப்பட்டிருப்பதால் படுகவர்ச்சியாக இருக்கிறது.

கம்பீரமான அழகு

கம்பீரமான அழகு

பெரிய வீல்கள் பொருத்தப்பட்டிருப்பது டஸ்ட்டர் டி கிராஸின் கம்பீரத்தை கூட்டுகிறது. புதிய ரூஃப் ரெயில்களும் டஸ்ட்டரை படு நேர்த்தியான வடிவமைப்பு கொண்டதாக காட்டுகிறது.

தரிசனம் தரும் டி கிராஸ்

தரிசனம் தரும் டி கிராஸ்

சாவ் பாவ்லோ ஆட்டோ ஷோவில் டஸ்ட்டர் டி கிராஸ் தவிர 2013 புதிய கிலியோ ஹேட்ச்பேக் கார், ப்ளூயன்ஸ் ஜிடி மற்றும் கேப்டூர் கான்செப்ட் கார் ஆகியவையும் ரினால்ட் அரங்கத்தை அலங்கரித்தன.

டஸ்ட்டர்

டஸ்ட்டர்

இது நம்மூரில் விற்பனை செய்யப்படும் டஸ்ட்டர்.ஒரு ஒப்பீட்டுக்காக..!!

More from DriveSpark

Article Published On: Monday, October 29, 2012, 13:31 [IST]
English summary
Renault has unveiled the all new SUV Concept, D Cross at the Sau Paulo Motor Show in Brazil. Renault D Cross is based on their popular affordable SUV, Duster.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+