கணவருக்கு போர்ஷே சொகுசு கார் பரிசளித்த நடிகை ஸ்ரீதேவி
இங்கிலீஷ் விங்கிலீஷ் கொடுத்த வெற்றியால் உற்சாகமடைந்துள்ள ஸ்ரீதேவி தனது கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூருக்கு போர்ஷே கேயன்னி ஆடம்பர எஸ்யூவியை வாங்கி பரிசாக கொடுத்துள்ளார். இந்தியாவில் போர்ஷேவின் 100வது வாடிக்கையாளர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. படத்தில் ஸ்ரீதேவி வாங்கி கொடுத்த போர்ஷே கேயன்னி எஸ்யூவியின் கூடுதல் விபரங்களை காணலாம்.

காஸ்ட்லி கிப்ட்
இந்தியாவில் இந்த எஸ்யூவியின் விலை ரூ.1 கோடியை நெருங்குகிறது.

கிப்ட் காரில் ஸ்ரீதேவி
கணவர் போனி கபூருக்கு கிப்ட் கொடுத்த காருடன் ஸ்ரீதேவி போஸ்

எஞ்சின்
3 வகையான பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஒரு டீசல் மாடலில் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மாடலில் ஒன்று ஹைபிரிட் என்பது குறிப்பிடத்தக்கது.

100வது கஸ்டமர்
போர்ஷேவின் 100 வது வாடிக்கையாளர் ஸ்ரீதேவி

இங்கிலீஷ் விங்கிலீஷ் கொடுத்த உற்சாகம்
இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் கொடுத்த வெற்றியை பகிர்ந்து கொள்ள இந்த எஸ்யூவியை வாங்கி ஸ்ரீதேவி பரிசளித்ததாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குழுமிய போட்டோகிராபர்கள்
கார் டெலிவிரி எடுக்க வந்த போனி கபூரையும், ஸ்ரீதேவியையும் க்ளிக்கித் தள்ளிய போட்டோகிராபர்கள்

எஸ்யூவி குடும்பம்
எஸ்யூவி ரகத்தை போர்ஷே கேயன்னி சகல சொகுசு அம்சங்களையும் கொண்டிருக்கிறது.

டிரைவர் காக்பிட்
அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளையும் கொண்ட கேயன்னியின் டிரைவர் காக்பிட்.

இருக்கை வசதி
இந்த கார் 5 பேர் அமர்ந்து செல்லும் வசதி கொண்டது.


Click it and Unblock the Notifications








