கார்களுக்கு 1.50 லட்சம் வரை தள்ளுபடி வழங்கும் டாடா

அனைத்து கார்களுக்கும் அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை அதிரடி தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது டாடா மோட்டார்ஸ். நானோ முதல் ஆர்யா வரை இந்த சலுகைகளை பெறலாம். ஆண்டு இறுதியில் கார் விற்பனை மந்தமடைவது வாடிக்கை என்பதால் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு இந்த அதிரடி தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது டாடா மோட்டார்ஸ்.

டாடா மான்ஸா

டாடா மான்ஸா

மான்ஸா செடான் காருக்கு ரூ.50,000 வரை தள்ளுபடியை வாடிக்கையாளர்கள் பெறலாம்.

டாடா விஸ்டா

டாடா விஸ்டா

விஸ்டா ஹேட்ச்பேக் காருக்கு ரூ.60,000 வரை தள்ளுபடி தருவதாக டாடா அறிவித்துள்ளது.

டாடா நானோ

டாடா நானோ

குட்டி காரான நானோவுக்கு மொத்தமாக ரூ.25,000 வரை தள்ளுபடியை இந்த மாதம் பெறலாம்.

டாடா சுமோ கோல்டு

டாடா சுமோ கோல்டு

சுமோ கோல்டு காருக்கு ரூ.50,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

டாடா ஆரியா

டாடா ஆரியா

ஆரியாவுக்கு அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் சலுகையை வழங்குகிறது டாடா.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 4, 2012, 14:48 [IST]
English summary
Tata Motors is offering huge discount for eitire range of cars due to sales dropped to a huge extent in November 2012.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+