ஃபோக்ஸ்வேகன் கார்களை இலவசமாக டெஸ்ட் டிரைவ் செய்யணுமா?

மார்க்கெட்டில் சிறந்த ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றாக ஃபோக்ஸ்வேகன் போலோ கார் திகழ்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு மாடல்களிலும் கிடைக்கும் போலோ கார் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், போலோ காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பை ஃபோக்ஸ்வேகன் இலவசமாக வழங்குகிறது. மேலும், டெஸ்ட் டிரைவ் செய்யும் வாடிக்கையாளர்கள் போலோ மற்றும் வென்ட்டோ கார்களை குலுக்கல் முறையில் வெல்லும் வாய்ப்பையும் பெற முடியும்.
வரும் 30ந் தேதி வரை இந்த வாய்ப்பை பெறலாம். கீழே ஃபோக்ஸ்வேகன் ப்ரீ டெஸ்ட் டிரைவ் என்று கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க்கை க்ளிக் செய்து டிரைவ்ஸ்பார்க் வாசகர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
ஃபோக்ஸ்வேகன் ப்ரீ டெஸ்ட் டிரைவ்


Click it and Unblock the Notifications








