நடிகை வித்யா பாலனின் இன்னொரு காதலன் யார் தெரியுமா?
டர்ட்டி பிக்சர்ஸ் மூலம் கவர்ச்சி அவதாரம் எடுத்து பரபரப்பை ஏற்படுத்திய பாலிவுட்டின் முன்னணி நாயகி வித்யாபாலன் நாளை மறுதினம் சித்தார்த் ராய் கபூரை மணக்கிறார். சித்தார்த் ராய் கபூரை விரும்பும் அளவுக்கு அவருக்கு கார்கள் மீதும் தீராத காதல் உண்டு. அதிலும் குறிப்பாக, தற்போது அவர் வைத்திருக்கும் பென்ஸ் இ-கிளாஸ் கார் மீது அவர் கொள்ளை பிரியம் வைத்திருக்கிறார். கடந்த 2009ம் ஆண்டு வாங்கப்பட்ட இந்த கார் ஒரு கோடி ரூபாய் விலை கொண்டது. சிறந்த சொகுசு வசதிகளை அளிப்பதால் தொடர்ந்து இந்த காரையே அவர் பயன்படுத்தி வருகிறார்.
இந்த காரில் பவர்ஃபுல் 272 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3498 சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. பென்ஸின் பிரத்யேக நேவிகேஷன் சிஸ்டம், சிறந்த பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகளை இந்த கார் கொண்டிருக்கிறது. ஷூட்டிங் முதல் ஷாப்பிங் வரை தோளோடு தோள் நிற்கும் வித்யா பாலனின் இ-கிளாஸ் காரின் விசேஷ படங்களை ஸ்லைடரில் காணலாம்.

வித்யா பாலனின் 'ஹாட்' கார்!

வித்யா பாலனின் 'ஹாட்' கார்!

வித்யா பாலனின் 'ஹாட்' கார்!

வித்யா பாலனின் 'ஹாட்' கார்!

வித்யா பாலனின் 'ஹாட்' கார்!

வித்யா பாலனின் 'ஹாட்' கார்!

வித்யா பாலனின் 'ஹாட்' கார்!

வித்யா பாலனின் 'ஹாட்' கார்!

வித்யா பாலனின் 'ஹாட்' கார்!

வித்யா பாலனின் 'ஹாட்' கார்!

வித்யா பாலனின் 'ஹாட்' கார்!



Click it and Unblock the Notifications








