ஹாட் அழகிகளுடன் கஸ்டமைஸ் மஸ்டாங் கார் காலண்டர்
அமெரிக்காவில் தயாரிக்கப்படும் 2 டோர் உயர் பெர்ஃபார்மென்ஸ் கார்களை மஸில் கார்கள் என்றழைக்கப்படுகிறது. ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்களும் உள்நாட்டு மார்க்கெட்டுக்காக இது போன்ற கார்களை தயாரிக்கின்றன. இவை பெரும்பாலும் ஸ்போர்ட்ஸ் கூபே ரகத்தை சேர்ந்ததாக இருக்கின்றன. இந்த கார்களில் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். ரியர் வீல் டிரைவ் கொண்ட இந்த கார்களில் டிராக் ரேஸிங்கில் பயன்படுத்துவது தவிரவும், சாதாரண பயன்பாட்டுக்கும் ஏற்றதாக கருதகப்படுகிறது.
அமெரிக்காவின் மஸில் கார்களில் ஃபோர்டு மஸ்டாங் கார் மிக மிக பிரபலமான மாடல். 1964ல் அறிமுகமான இந்த கார் தொடர்ந்து தற்போதும் விற்பனையில் இருக்கிறது. டெட்ராய்ட் மோட்டார் ஷோவில் சமீபத்தில் ஐந்தாம் தலைமுறை மஸ்டாங் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த 'அமெரிக்கன் மஸில்' என்ற கார் நிறுவனம் மஸ்டாங் காரை கஸ்டமைஸ் செய்து விற்று வருகிறது. தனது கஸ்டமைஸ் செய்யப்பட்ட அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்ட கார்களை பிரபலப்படுத்துவதற்காக கடந்த 5 ஆண்டுகளாக காலண்டர்களை விற்பனை செய்து வருகிறது. காலண்டரில் கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஃபோர்டு மஸ்டாங் கார்களுடன் ஹாட் அழகிகளை காணலாம். இந்த காலண்டர் 19.19 டாலர் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கஸ்டமைஸ் மஸ்டாங் கார் காலண்டர்

கஸ்டமைஸ் மஸ்டாங் கார் காலண்டர்

கஸ்டமைஸ் மஸ்டாங் கார் காலண்டர்

கஸ்டமைஸ் மஸ்டாங் கார் காலண்டர்

கஸ்டமைஸ் மஸ்டாங் கார் காலண்டர்

கஸ்டமைஸ் மஸ்டாங் கார் காலண்டர்

கஸ்டமைஸ் மஸ்டாங் கார் காலண்டர்

கஸ்டமைஸ் மஸ்டாங் கார் காலண்டர்

கஸ்டமைஸ் மஸ்டாங் கார் காலண்டர்

கஸ்டமைஸ் மஸ்டாங் கார் காலண்டர்

கஸ்டமைஸ் மஸ்டாங் கார் காலண்டர்

கஸ்டமைஸ் மஸ்டாங் கார் காலண்டர்

கஸ்டமைஸ் மஸ்டாங் கார் காலண்டர்

கஸ்டமைஸ் மஸ்டாங் கார் காலண்டர்

கஸ்டமைஸ் மஸ்டாங் கார் காலண்டர்

கஸ்டமைஸ் மஸ்டாங் கார் காலண்டர்

கஸ்டமைஸ் மஸ்டாங் கார் காலண்டர்

கஸ்டமைஸ் மஸ்டாங் கார் காலண்டர்

கஸ்டமைஸ் மஸ்டாங் கார் காலண்டர்

கஸ்டமைஸ் மஸ்டாங் கார் காலண்டர்

கஸ்டமைஸ் மஸ்டாங் கார் காலண்டர்

கஸ்டமைஸ் மஸ்டாங் கார் காலண்டர்

கஸ்டமைஸ் மஸ்டாங் கார் காலண்டர்

கஸ்டமைஸ் மஸ்டாங் கார் காலண்டர்

கஸ்டமைஸ் மஸ்டாங் கார் காலண்டர்
எல்லாம் சரி, காலண்டரில் தேதி, கிழமையை காணோம். அது வேணும்னா அமெரிக்கன் மஸில் இணையதளத்திற்கு சென்று ஆர்டர் செய்யலாம். அதற்கான லிங்க் இதோ!


Click it and Unblock the Notifications








