டீசல் கார் இதழின் இந்த ஆண்டின் சிறந்த கார் விருது பட்டியல்
டீசல் கார் இதழின் இந்த ஆண்டின் சிறந்த கார் விருதை ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஹேட்ச்பேக் கார் வென்றுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த டீசல் கார் இதழ் ஆண்டுதோறும் சிறந்த கார்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது.
மொத்தம் 10 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன. அதில், இந்த ஆண்டுக்கான சிறந்த கார் விருதை ஃபோக்ஸ்வேகன கோல்ஃப் பெற்றுள்ளது. டீசல் கார் இதழ் அறிவித்துள்ள விருது விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

சிறந்த சிறிய ரக கார்
இந்த ஆண்டின் சிறந்த சிறிய வகை கார் விருதை ஃபோர்டு ஃபியஸ்ட்டா ஹேட்ச்பேக் வென்றுள்ளது.

சிறந்த நடுத்தர வகை கார்
டீசல் இதழின் 2013ம் ஆண்டின் சிறந்த கார் மற்றும் நடுத்தர வகை காருக்கான விருதை ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் பெற்றுள்ளது. இந்த ஆண்டின் சிறந்த கார் விருதையும் கோல்ஃப் ஏற்கனவே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறந்த பெரிய வகை கார்
பிஎம்டபிள்யூ 3 சீரிஸ்

சிறந்த எக்ஸிகியூட்டிவ் கார்
ஜாகுவார் எக்ஸ்எஃப்

சிறந்த எஸ்டேட் கார்
கியா சீடு ஸ்போர்ட்ஸ்வேகன்

சிறந்த எம்பிவி
ஃபோர்டு பி மேக்ஸ்

சிறந்த கிராஸ்ஓவர்
ரேஞ்ச்ரோவர் எவோக்

சிறந்த 4 வீல் டிரைவ் கார்
லேண்ட்ரோவர் டிஸ்கவரி-4

சிறந்த ஸ்போர்ட்ஸ் கார்
பீஜோ ஆர்சிஇசட்

சிறந்த ஈக்கோ கார்
ரெனோ ஸோ எலக்ட்ரிக் கார்.


Click it and Unblock the Notifications








