ரூ,1.46 கோடியில் பென்ஸ் ஜி63 சொகுசு எஸ்யூவி அறிமுகம்

ரூ.1.46 கோடி விலையில் புதிய ஜி63 சொகுசு எஸ்யூவியை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 2012ம் ஆண்டு பீஜிங் மோட்டார் ஷோவில் முதன்முறையாக இந்த புதிய ஜி கிளாஸ் எஸ்யூவி பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. பல்வேறு மார்க்கெட்டுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டு வரும் ஜி 63 எஸ்யூவி தற்போது இந்தியாவிலும் அடியெடுத்து வைத்துள்ளது.

கிம் கர்தஷியான் உள்ளிட்ட உலக அளவில் பிரபலங்களால் கொண்டாடப்படும் இந்த எஸ்யூவி நிச்சயம் இந்திய பிரபலங்களையும், தொழிலதிபர்களையும் கவரும் என பென்ஸ் தெரிவித்துள்ளது. ஜி55 எஸ்யூவிக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய எஸ்யூவியின் கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

மும்பையில் அறிமுகம்

மும்பையில் அறிமுகம்

மும்பையில் நடந்த விழாவில் இந்த சொகுசு எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது.

தோற்றம்

தோற்றம்

சொகுசு எஸ்யூவியான ஜி-63 காரில் பகல் நேர ரன்னிங் விளக்குகள், பிரத்யேக டிசைன் கொண்ட அலாய் வீல்கள், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட சைலன்சர் என கண்ணை ஈர்க்கும் கவர்ச்சி அம்சங்கள் ஏராளம்.

 இன்டிரியர்

இன்டிரியர்

உட்புறம் சொகுசு காருக்கான அம்சங்கள் இல்லாமல் வெளியில் கரடு முரடாக இருந்தாலும் பலாப்பழம் போன்று உட்புறத்தில் அலங்கார வேலைப்பாடுகள் கவர்கின்றன. பென்ஸின் புதிய கமான்ட் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. லெதர் இருக்கைளும் அழகூட்டுகின்றன. மேலும், ஏராளமான வசதிகளையும், தாராள இடவசதியையும் கொண்டுள்ளது.

 எஞ்சின்

எஞ்சின்

பவர்ஃபுல் எஞ்சின் இந்த காரில் 544 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 5.5 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்ப்பட்டிருக்கிறது. ஏஎம்ஜி ஸ்பீடுஷிப்ட் ப்ளஸ் 7ஜி டிரோனிக் டிரான்மிஷன் சிஸ்டத்தை கொண்டது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு அதிகபட்சமாக 210 கிலோமீட்டர் வரை வேகம் செல்லும்.

உந்து சக்தி

உந்து சக்தி

0-100 கிமீ வேகத்தை 5.4 வினாடிகளில் தொடும் வல்லமை கொண்டது.

பிராண்டு மதிப்பை உயர்த்துமா?

பிராண்டு மதிப்பை உயர்த்துமா?

இந்த புதிய சொகுசு எஸ்யூவியை பென்ஸ் அறிமுகம் செய்திருப்பது விற்பனை எண்ணிக்கைக்காக அல்ல, பிராண்டு பெயருக்காக..!!

விலை விபரம்

விலை விபரம்

ரூ.1.46 கோடி மஹாராஷ்டிர எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பென்ஸ் ஜி63 எஸ்யூவி - படங்கள்

பென்ஸ் ஜி63 எஸ்யூவி - படங்கள்

பென்ஸ் ஜி63 எஸ்யூவி - படங்கள்

பென்ஸ் ஜி63 எஸ்யூவி - படங்கள்

பென்ஸ் ஜி63 எஸ்யூவி - படங்கள்

பென்ஸ் ஜி63 எஸ்யூவி - படங்கள்

பென்ஸ் ஜி63 எஸ்யூவி - படங்கள்

பென்ஸ் ஜி63 எஸ்யூவி - படங்கள்

பென்ஸ் ஜி63 எஸ்யூவி - படங்கள்

பென்ஸ் ஜி63 எஸ்யூவி - படங்கள்

பென்ஸ் ஜி63 எஸ்யூவி - படங்கள்

பென்ஸ் ஜி63 எஸ்யூவி - படங்கள்

பென்ஸ் ஜி63 எஸ்யூவி - படங்கள்

பென்ஸ் ஜி63 எஸ்யூவி - படங்கள்

பென்ஸ் ஜி63 எஸ்யூவி - படங்கள்

பென்ஸ் ஜி63 எஸ்யூவி - படங்கள்

பென்ஸ் ஜி63 எஸ்யூவி - படங்கள்

பென்ஸ் ஜி63 எஸ்யூவி - படங்கள்

பென்ஸ் ஜி63 எஸ்யூவி - படங்கள்

பென்ஸ் ஜி63 எஸ்யூவி - படங்கள்

பென்ஸ் ஜி63 எஸ்யூவி - படங்கள்

பென்ஸ் ஜி63 எஸ்யூவி - படங்கள்

பென்ஸ் ஜி63 எஸ்யூவி - படங்கள்

பென்ஸ் ஜி63 எஸ்யூவி - படங்கள்

பென்ஸ் ஜி63 எஸ்யூவி - படங்கள்

பென்ஸ் ஜி63 எஸ்யூவி - படங்கள்

பென்ஸ் ஜி63 எஸ்யூவி - படங்கள்

பென்ஸ் ஜி63 எஸ்யூவி - படங்கள்

பென்ஸ் ஜி63 எஸ்யூவி - படங்கள்

பென்ஸ் ஜி63 எஸ்யூவி - படங்கள்

More from DriveSpark

Article Published On: Tuesday, February 19, 2013, 14:42 [IST]
English summary
Mercedes-Benz has launched the much awaited G63 AMG in India. The G-class from Mercedes, has been developed and engineered to traverse the earth. If you are into off-roading and have enough money to shell out, the G63 AMG is a must have.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+