போர்ஷேவின் புதிய ரேஸ் கார் அறிமுகம்!!

2013 வேர்ல்டு என்டியூரன்ஸ் சாம்பியன்ஷிப் மற்றும் லீமேனஸ் 24 ஹவர்ஸ் கார் பந்தயங்களுக்கான புதிய ரேஸ் காரை போர்ஷே அறிமுகம் செய்துள்ளது. போர்ஷேவின் புதிய ஜிடி ஸ்போர்ட்ஸ் கார் அடிப்படையில் இந்த புதிய ரேஸ் கார் உருவாக்கப்பட்டுள்ளது.

2013 போர்ஷே 911 ஆர்எஸ்ஆர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய ரேஸ் காருடன் இந்த ஆண்டுக்கான கார் பந்தயங்களில் களமிறங்குகிறது போர்ஷே. மேலும், 15 ஆண்டுகளுக்குப் பின் லீமேன்ஸ் 24 ஹவர்ஸ் கார் பந்தயத்தில் போர்ஷே பங்கேற்க உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த காரில் 460 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4.0 லிட்டர் எஞ்சினும், 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனும் பொருத்தப்பட்டிருக்கிறது.

பெரும்பான்மையான பாகங்கள் இலகு எடையும், அதிக உறுதியும் கொண்ட கார்பன் ஃபைபர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. கதவுகள் பாலிகார்பனேட் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளன. புதிய லித்தியம் அயான் பேட்டரியும் போர்ஷேவின் புதிய ரேஸ் காருக்கு இலகு எடை கொண்டதாக இருக்க உதவியுள்ளது. போர்ஷேவின் புதிய ரேஸ் கார் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

போர்ஷேவின் புதிய ரேஸ் கார்

போர்ஷேவின் புதிய ரேஸ் கார்

போர்ஷேவின் புதிய ரேஸ் கார்

போர்ஷேவின் புதிய ரேஸ் கார்

போர்ஷேவின் புதிய ரேஸ் கார்

போர்ஷேவின் புதிய ரேஸ் கார்

போர்ஷேவின் புதிய ரேஸ் கார்

போர்ஷேவின் புதிய ரேஸ் கார்

போர்ஷேவின் புதிய ரேஸ் கார்

போர்ஷேவின் புதிய ரேஸ் கார்

போர்ஷேவின் புதிய ரேஸ் கார்

போர்ஷேவின் புதிய ரேஸ் கார்

More from DriveSpark

Article Published On: Tuesday, April 2, 2013, 11:42 [IST]
English summary
Porsche is ready to go racing at the 2013 seasons of World Endurance Championship (WEC) and the Le Mans 24 Hours with its new car for the season, 2013 Porsche 911 RSR.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+