ஜெனீவாவில் சுஸுகி எஸ் கிராஸ் அறிமுகம்: இந்தியாவுக்கு எப்போது?
கடந்த ஆண்டு பாரீஸ் மோட்டார் ஷோவில் கான்செப்ட் நிலையில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த சுஸுகி எஸ் கிராஸ் எஸ்யூவி தற்போது ஜெனீவாவில் நடந்து வரும் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஐரோப்பிய மார்க்கெட்டில் சுஸுகி விற்பனை செய்து வரும் எஸ்எக்ஸ்4 கிராஸ்ஓவருக்கு காருக்கு மாற்றாக இந்த புதிய கிராஸ்ஓவர் ரக எஸ்யூவி களமிறங்குகிறது. இந்தியாவில் அறிமுகம் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ள இந்த எஸ்யூவியின் கான்செப்ட் நிலை படங்களை பார்த்து வாசகர்கள் அசந்து போய் கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.
மேலும், டஸ்ட்டருக்கு போட்டியாக மாருதி வசம் இருந்து வர இருக்கும் எஸ்யூவியாக கருதப்படுவதும் எதிர்பார்ப்புக்கு காரணமாகியிருக்கிறது. எர்டிகா மூலம் யுட்டிலிட்டி மார்க்கெட்டில் வலுவான அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கும் மாருதி இந்த புதிய எஸ்யூவியையும் இந்தியாவில் களமிறக்குவதற்கு மனதில் திட்டம் வைத்துள்ளது. உற்பத்தி நிலையை எட்டிய நிலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் சுஸுகி எஸ் கிராஸ் எஸ்யூவியின் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

சுஸுகி எஸ்எக்ஸ்4 எஸ்யூவி - படங்கள்

சுஸுகி எஸ்எக்ஸ்4 எஸ்யூவி - படங்கள்

சுஸுகி எஸ்எக்ஸ்4 எஸ்யூவி - படங்கள்

சுஸுகி எஸ்எக்ஸ்4 எஸ்யூவி - படங்கள்

சுஸுகி எஸ்எக்ஸ்4 எஸ்யூவி - படங்கள்

சுஸுகி எஸ்எக்ஸ்4 எஸ்யூவி - படங்கள்

சுஸுகி எஸ்எக்ஸ்4 எஸ்யூவி - படங்கள்

சுஸுகி எஸ்எக்ஸ்4 எஸ்யூவி - படங்கள்

சுஸுகி எஸ்எக்ஸ்4 எஸ்யூவி - படங்கள்

சுஸுகி எஸ்எக்ஸ்4 எஸ்யூவி - படங்கள்

சுஸுகி எஸ்எக்ஸ்4 எஸ்யூவி - படங்கள்

சுஸுகி எஸ்எக்ஸ்4 எஸ்யூவி - படங்கள்

சுஸுகி எஸ்எக்ஸ்4 எஸ்யூவி - படங்கள்

சுஸுகி எஸ்எக்ஸ்4 எஸ்யூவி - படங்கள்



Click it and Unblock the Notifications








