ரூ.25 லட்சம் முன்பணத்துடன் பென்ஸ் எஸ் கிளாஸ் காருக்கு ரகசிய முன்பதிவு

By Saravana

சொகுசு செடான்களின் ராஜாவாக கூறப்படும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் காருக்கு டீலர்களில் ரகசிய முன்பதிவு செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ.25 லட்சம் முன்பணம் பெற்றுக் கொண்டு முன்பதிவு செய்யப்படுகிறதாம். பெரும்பாலான மெர்சிடிஸ் பென்ஸ் டீலர்களில் இந்த புதிய காருக்கு முன்பதிவு நடந்து வருகிறதாம்.

Mercedes Benz S Class

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் 500 லிமிடேட் எடிசன் மாடலுக்குத்தான் முன்பதிவு நடக்கிறது. மொத்தம் 125 கார்கள் மட்டுமே இந்தியாவிற்கு ஒதுக்கப்பட உள்ளன. வரும் ஜனவரி மாதம் புதிய பென்ஸ் எஸ் கிளாஸ் கார் விற்பனைக்கு வர இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, November 29, 2013, 15:35 [IST]
English summary
2014 Mercedes-Benz S-Class is scheduled to be launched in India early in January, but Merc dealerships have reportedly started accepting bookings for the new king of premium luxury sedans already.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+