புதிய ஃபோர்டு ஃபிகோ - மாதிரி படங்கள்!

ஃபோர்டு ஃபிகோ காரின் புதிய மாடலின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருவது குறித்து ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இந்த நிலையில், 2015 மாடலாக வர இருக்கும் புதிய ஃபிகோ காரின் மாதிரி படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. வெளிப்புறம் எப்படியிருக்கும் என்பதை இந்த மாதிரி படங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

பி - 562 என்ற குறியீட்டு பெயரில் சோதனை நடத்தப்பட்டு வரும் புதிய ஃபிகோ அடுத்த ஆண்டு பிற்பகுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது. தற்போதைய ஃபிகோ காருக்கும், புதிய ஃபிகோ காருக்கும் அதிக வேறுபாடுகள் கொண்டதாக புதிய டிசைனில் வருகிறது. அஸ்டன் மார்ட்டின் கார்களை நினைவூட்டும் முகப்புடன் டிசைன் செய்யப்பட்டிருப்பதாக மாதிரி படங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன.

 புதிய ஃபிகோ மாதிரி படங்கள்!
 புதிய ஃபிகோ மாதிரி படங்கள்!
 புதிய ஃபிகோ சோதனை ஓட்ட படங்கள்!
 புதிய ஃபிகோ சோதனை ஓட்ட படங்கள்!
 புதிய ஃபிகோ சோதனை ஓட்ட படங்கள்!

More from DriveSpark

Article Published On: Monday, July 15, 2013, 10:13 [IST]
English summary
The upcoming 2015 Ford Ka has been regular with making news and what we have here today is yet another set of speculative renderings for the exterior styling of the potential Ford Figo replacement.
மேலும்... #ford #figo #four wheeler #ஃபிகோ
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+