3.5 டன் எடையில் ராட்சத டயரை அறிமுகப்படுத்திய அப்போலோ!

Apollo Tyre
இந்தியாவின் மிகப்பெரிய ராட்சத டிரக் டயரை அப்போலோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

57 இஞ்ச் அகலமும், 11.7 அடி உயரமும் கொண்ட இந்த டயர் 3.5 டன் எடை கொண்டது.

ஒரு டயருக்கு 1900 கிலோ ரப்பர், 750 கிலோ கார்பன் பிளாக், 350 கிலோ நைலான் பேப்ரிக் மற்றும் 500 கிலோ ரப்பர் கெமிக்கல்கள் கொண்டு இந்த டயர் தயாரிக்கப்பட்டுள்ளது.

சுரங்க பணிகளில் பயன்படுத்தப்படும் 240 டன் சுமை இழுக்கும் திறன் கொண்ட டம்பர் டிரக்குகளில் பொருத்துவதற்கு ஏதுவாக இந்த டயர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த டயரை கோல்கட்டாவில் நடந்து வரும் 11வது சர்வதேச சுரங்கம் மற்றும் எந்திரவியல் தொடர்பான கண்காட்சியில் அப்போலோ நிறுவனம் பார்வைக்கு வைத்திருந்தது. இந்த ராட்சத டயர்தான் இதுவரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டயர்களில் மிகப்பெரியது என்று அப்போலோ தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, January 4, 2013, 11:13 [IST]
English summary
Leading vehicle tyre manufacturer Apollo has lauunched largest tyre in India. which will be used for mining purposes on 240 tonne dumper trucks.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+