அக். 5ல் அசோக் லேலண்ட் ஸ்டைல் அறிமுகம்?

By Saravana

வரும் அக்டோபர் 5ந் தேதி அசோக் லேலண்ட் ஸ்டைல் எம்பிவி கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிசான் எவாலியா ரீபேட்ஜ் மாடலாக இருந்தாலும், அதைவிட பார்க்க கொஞ்சம் நன்றாகவே இருக்கிறது ஸ்டைல். இந்த நிலையில், டீலர்ஷிப்புகளுக்கு ஸ்டைல் எம்பிவி வந்துவிட்டது. அடுத்த வாரம் இந்த புதிய எம்பிவி மார்க்கெட்டில் முறைப்படி களமிறங்குகிறது.

Ashok Leyland Stile

1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சினுடன் வரும் ஸ்டைல் 85 பிஎஸ் பவர் கொண்டதாக இருக்கும். வர்த்தக மார்க்கெட்டை குறிவைத்து களமிறக்கப்படுகிறது. நிசான் எவாலியாவைவிட ரூ.50,000 குறைவான விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 26, 2013, 13:47 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+