ரூ.4.4 கோடியில் புதிய அஸ்டன் மார்ட்டின் கார் அறிமுகம்!

By Saravana

கோவையில் நடந்த நிகழ்ச்சியில் புதிய அஸ்டன் மார்ட்டின் ரேபிட் எஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டது.

அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற மும்பை டீலரான பெர்ஃபார்மென்ஸ் கார் நிறுவனத்தின் விற்பனை துணை மேலாளர் சந்தீப் குப்தா இந்த காரை அறிமுகம் செய்தார்.

Aston Martin Rapide S

இதுவரை விற்பனை செய்யப்பட்டு வந்த ரேபிட் காருக்கு மாற்றாக இந்த புதிய ரேபிட் எஸ் கார் வந்துள்ளது.

இந்த புதிய ஸ்போர்ட்ஸ் காரில் 558 பிஎச்பி ஆற்றலையும், 620 என்எம் டார்க்கையும் அளிக்கும் 6.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

ரூ.4.4 கோடி மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. இறக்குமதி சொகுசு கார்களுக்கான சுங்க வரி 110 சதவீதத்திலிருந்து 175 சதவீதமாக உயர்த்தப்பட்டதன் காரணமாக இந்த காரின் விலையை உயர்த்த வேண்டியதாயிற்று என்று சந்தீப் குப்தா தெரிவித்தார்.

Article Published On: Monday, December 23, 2013, 10:43 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+