அஸ்டன் மார்ட்டின் வேண்டேஜ் எஸ்... ஈடு இணையற்ற டிசைன்
ரேஸ் கார் தொழில்நுட்பத்தை சாதாரண சாலைகளில் செல்லும் தகவமைப்புகள் கார்களிலும் புகுத்த இருப்பதாக அஸ்டன் மார்ட்டின் முன்பு தெரிவித்திருந்தது. கொடுத்த வாக்கை காப்பாற்றும் விதமாக தற்போது ரேஸ் கார் அம்சங்களை கொண்ட புதிய வி12 வேண்டேஜ் எஸ் என்ற புதிய காரை உருவாக்கியிருக்கிறது.
மிக நேர்த்தியாக காரை டிசைன் செய்வது அஸ்டன் மார்ட்டினுக்கு கைவந்த கலை. அதனை பரைசாற்றும் விதத்திலேயே இந்த புதிய காரை டிசைன் செய்து அசத்தியிருக்கிறது.மேலும், அஸ்டன் மார்ட்டினின் அதிவேக உற்பத்தி நிலை காரும் இதுதான். ஏஎம்28 என்ற குறியீட்டு பெயரில் டிசைன் செய்யப்பட்டிருக்கும் அஸ்டன் மார்ட்டினின் புதிய எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.
இந்த எஞ்சின் 565 பிஎச்பி சக்தியை வெளிப்படுத்தும். முந்தைய வி12 எஞ்சினைவிட இது 55 எச்பி ஆற்றலை கூடுதலாக வெளிப்படுத்தும் 0-100 கிமீ வேகத்தை 4 வினாடிகளில் எட்டும் திறன் கொண்ட இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 330 கிமீ. அசத்தலான இந்த புதிய அஸ்டன் மார்ட்டின் கண்டு ரசிக்க ஸ்லைடருக்கு வாருங்கள்.

அஸ்டன் மார்ட்டின் வி12 வேண்டேஜ் எஸ்

அஸ்டன் மார்ட்டின் வி12 வேண்டேஜ் எஸ்

அஸ்டன் மார்ட்டின் வி12 வேண்டேஜ் எஸ்

அஸ்டன் மார்ட்டின் வி12 வேண்டேஜ் எஸ்

அஸ்டன் மார்ட்டின் வி12 வேண்டேஜ் எஸ்

அஸ்டன் மார்ட்டின் வி12 வேண்டேஜ் எஸ்

அஸ்டன் மார்ட்டின் வி12 வேண்டேஜ் எஸ்

அஸ்டன் மார்ட்டின் வி12 வேண்டேஜ் எஸ்

அஸ்டன் மார்ட்டின் வி12 வேண்டேஜ் எஸ்

அஸ்டன் மார்ட்டின் வி12 வேண்டேஜ் எஸ்

அஸ்டன் மார்ட்டின் வி12 வேண்டேஜ் எஸ்

அஸ்டன் மார்ட்டின் வி12 வேண்டேஜ் எஸ்

அஸ்டன் மார்ட்டின் வி12 வேண்டேஜ் எஸ்

அஸ்டன் மார்ட்டின் வி12 வேண்டேஜ் எஸ்

அஸ்டன் மார்ட்டின் வி12 வேண்டேஜ் எஸ்

அஸ்டன் மார்ட்டின் வி12 வேண்டேஜ் எஸ்

அஸ்டன் மார்ட்டின் வி12 வேண்டேஜ் எஸ்

அஸ்டன் மார்ட்டின் வி12 வேண்டேஜ் எஸ்

அஸ்டன் மார்ட்டின் வி12 வேண்டேஜ் எஸ்

அஸ்டன் மார்ட்டின் வி12 வேண்டேஜ் எஸ்

அஸ்டன் மார்ட்டின் வி12 வேண்டேஜ் எஸ்

அஸ்டன் மார்ட்டின் வி12 வேண்டேஜ் எஸ்

அஸ்டன் மார்ட்டின் வி12 வேண்டேஜ் எஸ்

அஸ்டன் மார்ட்டின் வி12 வேண்டேஜ் எஸ்

அஸ்டன் மார்ட்டின் வி12 வேண்டேஜ் எஸ்

அஸ்டன் மார்ட்டின் வி12 வேண்டேஜ் எஸ்

அஸ்டன் மார்ட்டின் வி12 வேண்டேஜ் எஸ்

அஸ்டன் மார்ட்டின் வி12 வேண்டேஜ் எஸ்

அஸ்டன் மார்ட்டின் வி12 வேண்டேஜ் எஸ்



Click it and Unblock the Notifications








