மேம்படுத்தப்பட்ட பவர்ஃபுல் டீசல் எஞ்சினுடன் வந்த ஆடி ஏ4 கார்!!

புதிய பவர்ஃபுல் டீசல் எஞ்சினுடன் கூடிய ஆடி ஏ4 காரின் பேஸ் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முந்தைய பேஸ் மாடலில் பொருத்தப்பட்டிருந்த டீசல் எஞ்சின் போட்டியாளர்களைவிட குறைவான பவர் கொண்டதாக குறை இருந்து வந்தது.

இந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் ஆடி ஏ4 காரின் டீசல் பேஸ் மாடலின் எஞ்சின் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. முன்பு 143 எச்பி ஆற்றலுடன் வந்த எஞ்சின் தற்போது 177 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் டியூனிங் செய்யப்பட்டிருக்கிறது.

Audi A4

இதுதவிர, சிவிடி டிரான்ஸ்மிஷனுக்கு பதிலாக 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் டிரைவ் செலக்ட் தொழில்நுட்பத்துடன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஆடி ஏ4 டர்போ டீசல் பேஸ் மாடல் ரூ.31,74,000 மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, September 9, 2013, 16:56 [IST]
English summary
Audi India, rather silently, has introduced an upgraded engine for the A4 saloon. The new diesel engine is actually a replacement for the model that was on offer currently.
மேலும்... #audi #a4 #four wheeler #ஆடி #ஏ4
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+