ரூ.46 லட்சம் விலையில் புதிய க்யூ-5 எஸ்யூவி: ஆடி அறிமுகம்
இந்திய சினிமா நட்சத்திரங்களின் மனம் விரும்பிய காராக ஆடி க்யூ-5 விளங்குகிறது. அவர்களின் முதல் தேர்வும் இதுவே. இந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய க்யூ-5 காரை ஆடி அறிமுகம் செய்துள்ளது. டிசைனில் சில மாற்றங்கள், புதிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், கூடுதல் அசிஸ்ட் வசதிகளுடன் புதிய ஆடி க்யூ-5 கார் வந்துள்ளது. மேலும், இரண்டு டிடிஐ டீசல் எஞ்சின் மற்றும் டிஎஃப்எஸ்ஐ பெட்ரோல் எஞ்சின்கள் டியூனிங் செய்யப்பட்டிருப்பதால் 15 சதவீதம் அளவுக்கு கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை தரும் என ஆடி தெரிவித்துள்ளது.
புதிய க்யூ-5 கார் அறிமுகம் குறித்து ஆடி இந்தியா தலைவர் மைக்கேல் பெர்ஷகே கூறுகையில்," எங்களது க்யூ வரிசை எஸ்யூவி கார்களுக்கு இந்தியாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, க்யூ-5 காருக்கு தனி ரசிகர்கள் இருக்கின்றனர். எனவே, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் புதிய க்யூ-5 காரை அறிமுகம் செய்துள்ளோம். சொகுசு எஸ்யூவி மார்க்கெட்டில் முன்னிலை வகிப்பதற்கு புதிய க்யூ-5 நிச்சயம் உதவி புரியும்," என்றார்.

விலை
ரூ.43,16,000 விலையில் புதிய க்யூ- 5 எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட ஆடி க்யூ-5

மேம்படுத்தப்பட்ட ஆடி க்யூ-5

மேம்படுத்தப்பட்ட ஆடி க்யூ-5

மேம்படுத்தப்பட்ட ஆடி க்யூ-5

மேம்படுத்தப்பட்ட ஆடி க்யூ-5

மேம்படுத்தப்பட்ட ஆடி க்யூ-5

மேம்படுத்தப்பட்ட ஆடி க்யூ-5

மேம்படுத்தப்பட்ட ஆடி க்யூ-5

மேம்படுத்தப்பட்ட ஆடி க்யூ-5

மேம்படுத்தப்பட்ட ஆடி க்யூ-5

மேம்படுத்தப்பட்ட ஆடி க்யூ-5

மேம்படுத்தப்பட்ட ஆடி க்யூ-5

மேம்படுத்தப்பட்ட ஆடி க்யூ-5

மேம்படுத்தப்பட்ட ஆடி க்யூ-5

மேம்படுத்தப்பட்ட ஆடி க்யூ-5

மேம்படுத்தப்பட்ட ஆடி க்யூ-5

மேம்படுத்தப்பட்ட ஆடி க்யூ-5

மேம்படுத்தப்பட்ட ஆடி க்யூ-5



Click it and Unblock the Notifications








