ரூ.6 லட்சம் முன்பணம், ரூ.35,400 தவணை... ஆடி க்யூ3க்கு ஆஃபர்!

By Saravana
Audi Q3
பெரும் வரவேற்பை பெற்ற ஆடி க்யூ3 சொகுசு எஸ்யூவி இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஓர் ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

ஓர் ஆண்டில் இதுவரை 1,850 க்யூ-3 எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனை கொண்டாடும் விதமாக புதிய கடன் திட்டத்தை ஆடி கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரூ.6 லட்சம் முன்பணமும், மாதத் தவணையாக ரூ.35,400 செலுத்தும் விதத்தில் சிறப்பு கடன் திட்டத்தை க்யூ3 சொகுசு எஸ்யூவிக்கு ஆடி அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டம் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடி க்யூ3 எஸ்யூவி இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த எஸ்யூவியில் 2.0 லிட்டர் எஞ்சின்கள் கொண்ட பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.28.08 லட்சம் ஆரம்ப விலை முதல் கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 4, 2013, 12:00 [IST]
English summary
Now, on Q3's first anniversary Audi is celebrating by offering a special finance scheme. The first 100 customers who book a Q3 will be able to drive off with a down payment of just INR 6 lakhs. This will be followed by an EMI amount as low as Rs 35,400.
மேலும்... #audi #q3 #four wheeler #ஆடி
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+