தனிநபருக்கும் ஏற்ற அம்சங்களுடன் வருகிறது பஜாஜ் குட்டிக் கார்!

டெல்லி ஆட்டோ கண்காட்சியில் ஆர்இ-60 என்ற சிறிய ரக நான்கு சக்கர வாகனத்தை பஜாஜ் ஆட்டோ காட்சிக்கு வைத்திருந்தது. 4 பேர் செல்லும் வசதிகொண்ட இந்த புதிய வாகனம் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. தற்போது இந்த வாகனத்தை தீவிரமாக சோதனை நடத்தி வருகிறது பஜாஜ் ஆட்டோ. புனே அருகே சமீபத்தில் சோதனை நடத்தப்பட்ட இந்த புதிய குட்டி வாகனம் பத்திரிக்கைக்காரர்களின் கேமரா கண்களில் சிக்கியிருக்கிறது. இதனால், விரைவில் இந்த புதிய வாகனம் மார்க்கெட்டுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டோரிக்ஷாவுக்கு மாற்றாக இந்த புதிய வாகனத்தை களமிறக்க பஜாஜ் திட்டமிட்டுள்ளது. இருப்பினும், சமீபத்தில் சோதனை நடத்தப்பட்ட ஆர்இ60யில் அலாய் வீல்கள், பாடி கலர் பம்பர்கள் உள்ளிட்ட ஆக்சஸெரீஸ்கள் இருந்தன. எனவே, வர்த்தக மார்க்கெட் தவிர, முதல் கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களை குறிவைத்தும் இந்த புதிய வாகனத்தை விற்பனைக்கு விட பஜாஜ் திட்டமிட்டிருப்பது தெளிவாகியிருக்கிறது. இந்த புதிய வாகனத்தில் 20 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 200சிசி டிடிஎஸ்ஐ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

பஜாஜ் ஆர்இ60

பஜாஜ் ஆர்இ60

பஜாஜ் ஆர்இ60

பஜாஜ் ஆர்இ60

பஜாஜ் ஆர்இ60

பஜாஜ் ஆர்இ60

பஜாஜ் ஆர்இ60

பஜாஜ் ஆர்இ60

பஜாஜ் ஆர்இ60

பஜாஜ் ஆர்இ60

பஜாஜ் ஆர்இ60

பஜாஜ் ஆர்இ60

Image Source: Indianautosblog

More from DriveSpark

Article Published On: Wednesday, January 2, 2013, 16:53 [IST]
English summary
Bajaj RE60 caught again while testing on Pune roads. Bajaja Auto is planning to launch this four wheeler by end of this fiscal. Here are the few spy shots from India Autos Blog.
 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+