மேட் பினிஷ் மாருதி ரிட்ஸ்: பெங்களூர் டீலர் ஆஃபர்
மேட் பினிஷ் செய்யப்பட்ட ரிட்ஸ் காரை பெங்களூரை சேர்ந்த மாருதி டீலர் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு மாருதி நிறுவனம் கார்களை கஸ்டமைஸ் செய்து தருவதாக அறிவித்தது. பெங்களூரில் உள்ள லாஜிஸ்டிக்ஸ் ஹப்பில் இந்த கார்கள் கஸ்டமைஸ் செய்யப்படும் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பெங்களூரிலுள்ள மாருதியின் அங்கீகாரம் பெற்ற டீலரான கல்யாணி மோட்டார்ஸ் நிறுவனம் மேட் பினிஷ் செய்யப்பட்ட மாருதி ரிட்ஸ் காரை வெளியிட்டிருக்கிறது. ஸ்லைடரில் மேட் பினிஷ் செய்யப்பட்ட ரிட்ஸ் கார் படங்களை காணலாம்.

மேட் பினிஷ் ரிட்ஸ்
மேட் பினிஷ் செய்யப்பட்ட மாருதி ரிட்ஸ் கார்.

மேட் பினிஷ் கார்
மேட் பினிஷ் செய்யப்பட்ட மாருதி ரிட்ஸ் கார்.

இ-மெயில் முகவரி
மேட் பினிஷ் செய்யப்பட்ட மாருதி ரிட்ஸ் கார்.

மேட் பினிஷ் ரிட்ஸ்
மேட் பினிஷ் செய்யப்பட்ட மாருதி ரிட்ஸ் கார்.

Click it and Unblock the Notifications