பென்ட்லீயின் புதிய சூப்பர் ஃபாஸ்ட் கார் அறிமுகம் கன்வெர்ட்டிபிள் கார் அறிமுகம்
பென்ட்லீயின் அதிவேக கன்வெர்ட்டிபிள் கார் டெட்ராய்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஜிடி ஸ்பீடு என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த கார் கூரை திறந்த நிலையில் அதிகபட்சம் 350 கிமீ வேகம் வரை செல்லும் ஆற்றல் வாய்ந்தது.
625 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 6.0 லிட்டர் டபிள்யூ12 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 8 ஸ்பீட் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும் இந்த காரின் சஸ்பென்ஷன், ஸ்டீயரிங் சிஸ்டம் என அனைத்தும் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் அம்சங்களையும், உறுதியும் கொண்டது. ஆல்வீல் சிஸ்டம் கொண்டிருப்பதால் எந்தவொரு சாலைநிலையிலும் அசாத்தியமாக செல்லும். அதேபோன்று, சொகுசு வசதிகளிலும் உச்சத்தை தொடுகிறது.

பென்ட்லீயின் புதிய சூப்பர் ஃபாஸ்ட் கன்வெர்ட்டிபிள் கார்

Click it and Unblock the Notifications