கணக்கு வழக்கில்லா வசதிகளுடன் வரும் பென்ஸின் புதிய ரதங்கள் - படங்கள்

அடுத்த வாரம் நடைபெற இருக்கும் டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் இ கிளாஸ் காரின் கேப்ரியோலெட் மற்றும் கூபே மாடல்களை மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம் செய்கிறது. வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் என அனைத்திலும் மாறுபட்டதாக வரும் இந்த இரண்டு மாடல்களிலும் அடுத்த தலைமுறை தொழில்நுட்ப அம்சங்களுடன் களமிறக்க உள்ளது மெர்சிடிஸ் பென்ஸ். 6 பெட்ரோல் வேரியண்ட்கள் மற்றும் 3 டீசல் மாடல்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

அட்டென்ஷன் அஸிஸ்ட், டிரைவர் அசிஸ்ட், கொலிஷன் பிரவென்ஷன் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு வசதிகளை இந்த இரண்டு மாடல்களும் கொண்டிருக்கும். இதுதவிர, சாலையை கடக்கும் பாதசாரிகளை கண்டறியும் தொழில்நுட்பம், அவசர காலத்தில் தானியங்கி செயல்பாடு கொண்ட பிரேக்கிங் சிஸ்டம், 360 டிகிரி கோணத்திலும் கேமரா செட்டப் என இதன் தொழில்நுட்பங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இந்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த கார்களின் பிரத்யேக படங்களை டிரைவ்ஸ்பார்க் தளம் வாசகர்களுக்கு முதலில் வழங்குகிறது.

2014 பென்ஸ் இ கிளாஸ் கேப்ரியோலெட்

2014 பென்ஸ் இ கிளாஸ் கேப்ரியோலெட்

2014 பென்ஸ் இ கிளாஸ் கேப்ரியோலெட்

2014 பென்ஸ் இ கிளாஸ் கேப்ரியோலெட்

2014 பென்ஸ் இ கிளாஸ் கேப்ரியோலெட்

2014 பென்ஸ் இ கிளாஸ் கேப்ரியோலெட்

2014 பென்ஸ் இ கிளாஸ் கேப்ரியோலெட்

2014 பென்ஸ் இ கிளாஸ் கேப்ரியோலெட்

2014 பென்ஸ் இ கிளாஸ் கேப்ரியோலெட்

2014 பென்ஸ் இ கிளாஸ் கேப்ரியோலெட்

2014 பென்ஸ் இ கிளாஸ் கேப்ரியோலெட்

2014 பென்ஸ் இ கிளாஸ் கேப்ரியோலெட்

2014 பென்ஸ் இ கிளாஸ் கேப்ரியோலெட்

2014 பென்ஸ் இ கிளாஸ் கேப்ரியோலெட்

2014 பென்ஸ் இ கிளாஸ் கேப்ரியோலெட்

2014 பென்ஸ் இ கிளாஸ் கேப்ரியோலெட்

2014 பென்ஸ் இ கிளாஸ் கூபே

2014 பென்ஸ் இ கிளாஸ் கூபே

2014 பென்ஸ் இ கிளாஸ் கூபே

2014 பென்ஸ் இ கிளாஸ் கூபே

2014 பென்ஸ் இ கிளாஸ் கூபே

2014 பென்ஸ் இ கிளாஸ் கூபே

2014 பென்ஸ் இ கிளாஸ் கூபே

2014 பென்ஸ் இ கிளாஸ் கூபே

2014 பென்ஸ் இ கிளாஸ் கூபே

2014 பென்ஸ் இ கிளாஸ் கூபே

2014 பென்ஸ் இ கிளாஸ் கூபே

2014 பென்ஸ் இ கிளாஸ் கூபே

2014 பென்ஸ் இ கிளாஸ் கூபே

2014 பென்ஸ் இ கிளாஸ் கூபே

2014 பென்ஸ் இ கிளாஸ் கூபே

2014 பென்ஸ் இ கிளாஸ் கூபே

2014 பென்ஸ் இ கிளாஸ் கூபே

2014 பென்ஸ் இ கிளாஸ் கூபே

2014 பென்ஸ் இ கிளாஸ் கூபே

2014 பென்ஸ் இ கிளாஸ் கூபே

More from DriveSpark

Article Published On: Monday, January 7, 2013, 12:47 [IST]
English summary
German luxury car maker Mercedes Benz has dropped images and a features rundown on the restyled E-Class Coupe and Cabrio this week, ahead of the 2013 Detroit Auto Show.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+