தாரை தப்பட்டை இல்லாமல் ஒரு மெகா வீக்கெண்ட் கொண்டாட்டம்

இளமை துள்ளும் 'என்றும் 16' பிகினி உடைக்கு இன்று வயது 67. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த லூயிஸ் ரியார்டு என்பவரின் எண்ண உந்துதலில் உருவான பிகினி உடை கடந்த 1946ம் ஆண்டு ஜூலை 5ம் நாள் வெளியுலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

பாரீஸ் நகரில் உள்ள பிஸின் மாலிட்டர் என்ற மிக பிரபலமான நீச்சல் குளத்தில் பிகினி இறங்கி அங்கு குழுமியிருந்தவர்களின் கண்களுக்கும், தேகத்துக்கும் சிலிர்ப்பூட்டிய 'வரலாற்று' முக்கியத்தும் மிக்க நாள் இன்று. டூ பீஸ் பிகினி என்று பெயரிடப்பட்ட அந்த புதிய நீச்சல் உடையை அணிய பல அழகிகள் தயங்கிய நிலையில், அதனை முதன்முலாக அணிந்த அந்த 'தில்' அழகி மிச்செலின் பெர்னார்டினி என்பவர்தான்.

இதைத்தொடர்ந்து, பிகினிக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு கிடைத்தது. கடற்கரை காற்று வாங்க ஏற்ற ஆடையாக மாறிவிட்ட பிகினி ஆண்டுகள் ஆக ஆக வயசும், சைஸும் குறைந்து கொண்ட வருகிறது. இந்த நிலையில், முன்னணி கார் தயாரிப்பாளர்கள் பிகினி உடை அழகிகளை கொண்டு தங்களது கார்களை பிரபலப்படுத்தவும், காரின் டிசைனை எடுத்துரைக்கவும், ஏராளமான ஹாட் படங்களை எடுத்து வெளியிட்டுள்ளனர். நமக்கு இன்றைய ப்ரைடே 'ப்ரைபிகினிதான்... என்சாய்...!!

பிகினி மாடல்களுடன் சுஸுகி பைக்
பிகினி மாடல்களும் கார்களும்
பிகினி மாடல்களும் கார்களும்
பிகினி மாடல்களும் கார்களும்
பிகினி மாடல்களும் கார்களும்
பிகினி மாடல்களும் கார்களும்
பிகினி மாடல்களும் கார்களும்
பிகினி மாடல்களும் கார்களும்
பிகினி மாடல்களும் கார்களும்
பிகினி மாடல்களும் கார்களும்
பிகினி மாடல்களும் கார்களும்
பிகினி மாடல்களும் கார்களும்
பிகினி மாடல்களும் கார்களும்
பிகினி மாடல்களும் கார்களும்
பிகினி மாடல்களும் கார்களும்
பிகினி மாடல்களும் கார்களும்
பிகினி மாடல்களும் கார்களும்
பிகினி மாடல்களும் கார்களும்
பிகினி மாடல்களும் கார்களும்
பிகினி மாடல்களும் கார்களும்
பிகினி மாடல்களும் கார்களும்
பிகினி மாடல்களும் கார்களும்
பிகினி மாடல்களும் கார்களும்
பிகினி மாடல்களும் கார்களும்
பிகினி மாடல்களும் கார்களும்

More from DriveSpark

Article Published On: Friday, July 5, 2013, 15:27 [IST]
English summary
A bikini is a women's two-piece swimsuit designed to provide minimal coverage of the body. One part of the attire covers the breasts and the other part covers the groin and part of or the entire buttocks, leaving an uncovered area between the two.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+