உலகின் சக்திவாய்ந்த கார் பிராண்டு பிஎம்டபிள்யூ: ஃபோர்ப்ஸ் அறிவிப்பு!

By Saravana

உலகின் மிகவும் சக்திவாய்ந்த கார் பிராண்டு என்ற அந்தஸ்தை பிஎம்டபிள்யூ பெற்றுள்ளது.

ஃபோர்ப்ஸ் இதழ் உலகின் சக்திவாய்ந்த நிறுவனங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இதில், கார் நிறுவனங்கள் வரிசையில், உலகின் சக்திவாய்ந்த கார் பிராண்டு என்ற அந்தஸ்தை ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ பெற்றுள்ளது.

BMW brand

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த நிறுவனங்களின் மொத்த பட்டியலில் பிஎம்டபிள்யூ 9வது இடத்தில் உள்ளது. இதற்கடுத்து, டொயோட்டா, மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஹோண்டா ஆகியவை உள்ளன. பட்டியலில் டொயோட்டா 14வது இடத்திலும், பென்ஸ் 16வது இடத்திலும், ஹோண்டா 19வது இடத்திலும் உள்ளன.

உலகின் சக்திவாய்ந்த நிறுவனங்களின் மொத்த பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் முதலிடத்திலும், மைக்ரோசாஃப்ட், கோகோ கோலா, ஐபிஎம் மற்றும் கூகுள் ஆகியவை முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 14, 2013, 13:11 [IST]
English summary
Forbes Magazine has lists BMW as the most powerful car brand in the world, ahead of Toyota, Mercedes-Benz and Honda.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+