ஒரு கோடி ரூபாய் கார் டெஸ்ட் டிரைவில் டிரைவ்ஸ்பார்க் டீம்
ஒரு கோடி ரூபாய் விலை கொண்ட பிஎம்டபிள்யூ சொகுசு கார் ஒன்றை டெஸ்ட் டிரைவ் செய்ய உள்ளோம். 560 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4.4 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த காரின் சாதக, பாதகங்கள் குறித்து விரைவில் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டில் தர இருக்கிறோம்.
அதற்கு முன்பாக, அது எந்த கார் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? க்ளூ என்பவர்களுக்கு, இந்த காரின் உற்பத்தி 1985ல் துவங்கப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்டபோது உலகின் அதிவேக உற்பத்தி நிலை செடான் கார் என்ற பெருமையுடன் மார்க்கெட்டிற்கு வந்தது. அட படத்தில் இருக்கும் அந்த டெஸ்ட் டிரைவ் காரை கண்டுபிடித்துவிட்டீர்களா? அப்படியே, கருத்து பெட்டி பக்கம் வந்துவிடுங்களேன்.



Click it and Unblock the Notifications








