வாடிக்கையாளர்களுக்கு திருப்தியான சேவையில் பிஎம்டபிள்யூவுக்கு முதலிடம்!!

By Saravana

வாடிக்கையாளர்களுக்கு திருப்தியான சேவை வழங்குவதில் பிஎம்டபிள்யூ முன்னிலை வகிப்பதாக ஜேடி பவர் ஏசியா பசிபிக் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை வழங்கும் சொகுசு கார் நிறுவனம் குறித்து ஜேடி பவர் நிறுவனம் ஆய்வு நடத்தியது. கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் முதல் 2012ம் ஆண்டு ஆகஸ்ட் வரை கார் வாங்கிய 238 வாடிக்கையாளர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

BMW Car

சர்வீஸ் தரம், வாகனத்தை வந்து எடுத்து செல்வது, சர்வீஸ் பற்றிய அறிவுரை, சர்வீஸ் மையத்தின் வசதிகள் உள்ளிட்ட பல அம்சங்களை 1000 புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.

இதில், 892 புள்ளிகளை பெற்று பிஎம்டபிள்யூ முதலிடம் பிடித்தது. ஆடி நிறுவனம் 868 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், மெர்சிடிஸ் பென்ஸ் 858 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, December 21, 2013, 13:13 [IST]
English summary
BMW India is the number one luxury car brand in the country this year when it comes to customer service satisfaction, according to J.D Power Asia Pacific 2013 Customer Service Satisfaction Index (CSI) Study. The study was based on ratings given by 238 luxury car owners who purchased vehicles between May 2011 and August 2012. The study was conducted between May and August 2013.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+