இத்தாலிய டிசைன், ஜெர்மனியின் எஞ்சினியரிங்கில் உருவான அற்புதம்
இத்தாலிய டிசைனும், ஜெர்மனியின் எஞ்சினியரிங் நுட்பமும் கலந்து கட்டிய புதிய பிஎம்டபிள்யூ கிரான் லஸ்ஸோ வி12 கூபே கார் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது.
இத்தாலியில் நடைபெற்ற கான்கார்சோ டி எலிகன்சா வில்லா டி எஸ்டே ஆட்டோமொபைல் விழாவில் இந்த புதிய காரை பிஎம்டபிள்யூ காட்சிக்கு வைத்து கண்களுக்கு விருந்து படைத்தது. இத்தாலியை சேர்ந்த பிரபல கார் கஸ்டமைசேஷன் நிறுவனமான பினின்ஃபரீனாவின் கைவண்ணத்தில் உருவாகியிருக்கும் இந்த கார் குறித்து பிஎம்டபிள்யூ பெருமிதமும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளது.
இந்த புதிய காரில் 6.0 லிட்டர் வி12 டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஃபாக்லிஸ்ஸோ லெதர் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நியூசிலாந்து நாட்டில் கிடைக்கும் அரிய வகை கவுரி மரத்தில் இதன் இன்டிரியர் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த காரை அடிப்படையாகக் கொண்டுதான் புதிய 8 சீரிஸ் காரை பிஎம்டபிள்யூ வடிவமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த புதிய ரதத்தை இஞ்ச் இஞ்ச்சாக கண்டு களிக்கலாம் வாருங்கள் ஸ்லைடருக்கு போகலாம்.

பிஎம்டபிள்யூ பினின்ஃபரீனாவின் ரதம்

பிஎம்டபிள்யூ பினின்ஃபரீனாவின் ரதம்

பிஎம்டபிள்யூ பினின்ஃபரீனாவின் ரதம்

பிஎம்டபிள்யூ பினின்ஃபரீனாவின் ரதம்

பிஎம்டபிள்யூ பினின்ஃபரீனாவின் ரதம்

பிஎம்டபிள்யூ பினின்ஃபரீனாவின் ரதம்

பிஎம்டபிள்யூ பினின்ஃபரீனாவின் ரதம்

பிஎம்டபிள்யூ பினின்ஃபரீனாவின் ரதம்

பிஎம்டபிள்யூ பினின்ஃபரீனாவின் ரதம்

பிஎம்டபிள்யூ பினின்ஃபரீனாவின் ரதம்

பிஎம்டபிள்யூ பினின்ஃபரீனாவின் ரதம்

பிஎம்டபிள்யூ பினின்ஃபரீனாவின் ரதம்

பிஎம்டபிள்யூ பினின்ஃபரீனாவின் ரதம்

பிஎம்டபிள்யூ பினின்ஃபரீனாவின் ரதம்

பிஎம்டபிள்யூ பினின்ஃபரீனாவின் ரதம்

பிஎம்டபிள்யூ பினின்ஃபரீனாவின் ரதம்

பிஎம்டபிள்யூ பினின்ஃபரீனாவின் ரதம்

பிஎம்டபிள்யூ பினின்ஃபரீனாவின் ரதம்

பிஎம்டபிள்யூ பினின்ஃபரீனாவின் ரதம்



Click it and Unblock the Notifications








