சென்னை ஆலையில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் உற்பத்தி துவங்கியது!

By Saravana

சென்னையிலுள்ள பிஎம்டபிள்யூ கார் ஆலையில் 7 சீரிஸ் காரின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. இறக்குமதி வரி, சந்தை போட்டியால் பல நிறுவனங்கள் இந்தியாவிலேயே கார் உற்பத்தி செய்வதை தீவிரமாக்கி வருகின்றன.

அந்த வகையில், ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான பிஎம்டபிள்யூ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் உற்பத்தியை சென்னை ஆலையில் துவங்கியிருக்கிறது.

Bmw 7 Series

ஏப்ரல் மாதம் ஜோத்பூர் அரண்மனையில் நடந்த பிரம்மாண்ட விழாவில் ஜோத்பூர் மஹாராஜா கஜ் சிங் மற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் முன்னிலையில் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.

பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் ரூ.92.9 லட்சம் முதல் ரூ.1.73 கோடி வரையில் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 30, 2013, 16:47 [IST]
English summary
German luxury carmaker BMW India has started the assembling of its newly launched 7-Series luxury saloon. Company has launched the facelift 7 Series in India in last month with the starting price of INR 92.90 lakhs.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+