பென்ஸ் ஏ கிளாசுக்கு போட்டியாக வரும் பிஎம்டபிள்யூ 1 சீரிஸ்

இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் முதலிடத்தில் இருந்து பென்ஸ், பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. மீண்டும் முன்னேறும் விதமாக குறைந்த விலை கார்களை அறிமுகப்படுத்துவதில் போட்டி ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பி கிளாஸ் காரை அறிமுகம் செய்த பென்ஸ், சமீபத்தில் ஏ கிளாஸ் காரையும் விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த நிலையில், ஏ கிளாஸ் காருக்கு போட்டியான 1 சீரிஸ் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதாக பிஎம்டபிள்யூ இந்தியப் பிரிவு தலைவர் பிலிப் வான் சர் கடந்த ஏப்ரலில் தெரிவித்திருந்தார்.

மேலும், செப்டம்பரில் இந்த புதிய கார் விற்பனைக்கு வர இருப்பதையும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், புதிய 1 சீரிஸ் கார் மீது ஆவலை ஏற்படுத்தும் விதத்தில் டீசர் படத்தை பிஎம்டபிள்யூ வெளியிட்டுள்ளது. இந்த கார் குறித்த சில கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்

டிசைன்

3 சீரிஸ் செடான் காரின் பிளாட்பார்மில்தான் இந்த காரும் வடிவமைக்கப்பட்டது. 4.2 மீட்டர் நீளம் கொண்டது.

எஞ்சின்

எஞ்சின்

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வருகிறது. சர்வதேச மார்க்கெட்டுகளில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் 2.0 லிட்டர் எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கும் என தெரிகிறது.

ரியர் வீல் டிரைவ்

ரியர் வீல் டிரைவ்

இந்த பவர்ஃபுல் ஹேட்ச்பேக் கார் ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது.

இன்டிரியர்

இன்டிரியர்

3 சீரிஸ், எக்ஸ்1 காரில் இருக்கும் அளவுக்கு வசதிகள் மற்றும் தரத்துடன் இன்டிரியர் அம்சங்களுடன் இந்த கார் வரும்.

 சென்னையில் உற்பத்தி

சென்னையில் உற்பத்தி

சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் இந்த புதிய கார் அசெம்பிள் செய்யப்பட உள்ளது.

விலை

விலை

ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சத்திற்கு இடையிலான விலையில் இந்த கார் விற்பனைக்கு வரலாம்.

 ஏ கிளாசுக்கு நெருக்கடி

ஏ கிளாசுக்கு நெருக்கடி

பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் கார் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட இருப்பதால், பென்ஸ் ஏ கிளாஸ் காரைவிட குறைந்த விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஏ கிளாஸ் காருக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும்.

பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் டீசர்

பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் டீசர்

பிஎம்டபிள்யூ தலைவர் கூறியதுபோல் செப்டம்பரில் இந்த கார் வருவதை உறுதிபடுத்துவது போல்

More from DriveSpark

Article Published On: Tuesday, June 18, 2013, 16:01 [IST]
English summary
German carmaker BMW has started promoting its upcoming 1-series hatchback car India. The new car will be launched in both petrol and diesel versions.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+