அசத்தலான பிஎம்டபிள்யூ எக்ஸ்4 கான்செப்ட் காரின் படங்கள் கசிந்தன
எக்ஸ்-6 கார் அடிப்படையில்தான் இந்த புதிய கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி வெகிக்கிங் எனப்படும் எஸ்ஏவி என்ற புதிய ரக பெயரை 1999ல் பிஎம்டபிள்யூ பயன்படுத்தத் துவங்கியது. எஸ்யூவி என்று அழைக்காமல் இந்த பெயரில் எக்ஸ்1, எக்ஸ்3 மற்றும் எக்ஸ்5 ஆகிய கிராஸ்ஓவர் ரக எஸ்யூவி கார்களை பிஎம்டபிள்யூ விற்பனை செய்து வருகிறது.
2008ல் ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி கூபே எனப்படும் எஸ்ஏசி என்ற புதிய ரகத்தை அறிமுகம் செய்தது. இதில், எக்ஸ்-6 காரை மட்டும் தற்போது விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில், தற்போது புதிய காரை பிஎம்டபிள்யூ சேர்க்க உள்ளது.
எக்ஸ்-4 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கான்செப்ட் கார் மாடல் விரைவில் துவங்க இருக்கும் ஷாங்காய் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பார்த்தால் பரவசமூட்டும் இந்த காரின் படங்கள் தற்போது இணையதளங்களில் கசிந்துள்ளன. ஸ்லைடரில் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-4 காரின் படங்களை காணலாம்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்4

பிஎம்டபிள்யூ எக்ஸ்4

பிஎம்டபிள்யூ எக்ஸ்4

பிஎம்டபிள்யூ எக்ஸ்4

பிஎம்டபிள்யூ எக்ஸ்4

பிஎம்டபிள்யூ எக்ஸ்4

பிஎம்டபிள்யூ எக்ஸ்4

பிஎம்டபிள்யூ எக்ஸ்4

பிஎம்டபிள்யூ எக்ஸ்4

பிஎம்டபிள்யூ எக்ஸ்4

பிஎம்டபிள்யூ எக்ஸ்4

பிஎம்டபிள்யூ எக்ஸ்4



Click it and Unblock the Notifications








