சென்னையில் கார் டீட்டெயிலிங் சிறந்து விளங்கும் பம்பின் கார் கேர் சென்டர்

எத்தனை லட்சம் கொடுத்து கார் வாங்கினாலும், அதனை முறையாக பராமரித்தால்தான் அந்த லட்சங்களுக்கு மதிப்பு. இல்லையெனில், புதிய கார் கூட ஐந்தாறு வருஷங்கள் ஆன கார் போல ஆகிவிடும். ஆனால், இன்றைய நிலையில், கார் பராமரிப்புக்கு எவ்வளவு கொடுத்தாலும் சிறந்த சர்வீஸ் கிடைப்பது அரிதாகி வருகிறது.

மேலும், பல நிறுவனங்கள் கார் பராமரிப்பு சேவையை வழங்கி வந்தபோதிலும், கார் டீட்டெலிங் பணியில் ஒரு சில நிறுவனங்களே செயல்படுகின்றன. அதில், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்குவதில் பம்பின் கார் கேர் முன்னணி வகிக்கிறது. இதுகுறித்து பம்பின் குவாலிட்டி அஸ்யூரன்ஸ் மேனேஜர் ரமேஷ் வைடர் கூறுகையில்," எங்களிடம் தள்ளுபடியை எதிர்பார்க்க முடியாது, ஆனால், சிறந்த சர்வீசை எதிர்பார்க்கலாம்.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மெக்வயர்ஸ் தயாரிப்புகளையே கார் டீட்டெயிலிங் பணிகளுக்கு பயன்படுத்துகிறோம். வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று ஒரு சில நிறுவனங்கள் தள்ளுபடி வழங்கும். ஆனால், காரை சர்வீஸ் செய்யும்போது தரமற்ற பொருட்களை பயன்படுத்துவர்.

ஆனால், சிறந்த சர்வீஸ் ஒன்றை வழங்குவதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறோம். கார் டீட்டெயிலிங் பணிகளை முன்பதிவு செய்து கொண்டு சர்வீஸ் செய்வதால் குறித்த நேரத்தில் டெலிவிரி கொடுத்து விடுகிறோம். 4 மணி நேரத்தில் ஒரு காரை டீட்டெயிலிங் செய்து கொடுத்து விடுகிறோம்.

எங்களது கார் கேர் சென்டர் நவீன வசதிகள் கொண்டது. எங்களிடம் நீராவி மூலம் கார் வாஷ் செய்யும் இயந்திரம் இருக்கிறது. சாதாரணமாக ஒரு காரை வாஷ் செய்ய 200 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். ஆனால், இதில் 20 லிட்டர் தண்ணீரிலேயே மிக சுத்தமாக காரை வாஷ் செய்ய முடியும்.

மேலும், இன்டிரியர் கிளினீங் பணிகளுக்கு தரமான மெக்வயர்ஸ் பாலிஷ்களை உபயோகிப்பதால் டீட்டெயில் செய்தது முதல் 2 மாதங்களுக்கு கார் புதுசு போன்று இருக்கும். இதுதவிர, டாம் டாம் நேவிகேஷன் சிஸ்டம், ஜப்பானிய பிராண்டான மை சல்தான் ஏர் ப்ரெஷ்னர் போன்ற தயாரிப்புகளையும் விற்பனை செய்து வருகிறோம்," என்றார். பம்பின் கார் கேர் சென்டரின் சர்வீஸ் கட்டணம் மற்றும் சேவைகள் குறித்த விபரத்திற்கு bumpincarcare.com என்ற இணையதளத்திலும், விபரங்களுக்கு 0-9789826076 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

முகவரி

முகவரி

நம்பர் 2/13, திருவேங்கடம் கிராஸ்,

ரெட்டி தெரு, விருகம்பாக்கம்,

சென்னை-92

இறக்குமதி பாலிஷ் பொருட்கள்

இறக்குமதி பாலிஷ் பொருட்கள்

நீராவி கார் வாஷ்

நீராவி கார் வாஷ்

நீராவி கார் வாஷ் செய்யப்படுவதால் குறைந்த தண்ணீரில் அதிக சுத்தமாக கார்களை கழுவும் வசதி இருக்கிறது.

 இன்டிரியர் கிளினீங்

இன்டிரியர் கிளினீங்

டேஷ்போர்டு, அப்ஹோல்ஸ்டரி, இருக்கைகள் என அனைத்தும் நவீன முறையில் டீட்டெயிலிங் செய்து தரப்படுகிறது.

ஸ்ட்ரீம் வாஷ்

ஸ்ட்ரீம் வாஷ்

ஸ்ட்ரீம் வாஷ் செய்யப்படுகிறது.

அன்டர் பாடி வாஷ்

அன்டர் பாடி வாஷ்

காரின் கீழே படு சுத்தமாக இருக்கும் வகையில் அன்டர் பாடி வாஷ் செய்யப்படுகிறது.

பாலிஷ்

பாலிஷ்

காரின் வெளிப்புறத்தில் டீட்டெயிலிங் செய்யப்படுகிறது. 2 மாதங்களுக்கு கார் புத்தம் புதுசு போல் இருக்கும் என்கிறார் பம்பின் கார் கேர் குவாலிட்டி அஸ்யூரன்ஸ் மேனேஜர் ரமேஷ்.

ஹெட்லைட் கிளினீங்

ஹெட்லைட் கிளினீங்

ஹெட்லைட் கிளினீங் மிக அவசியமான ஒன்று. கிளினீங் செய்த பின் பளிச்சென இருக்கும் ஹெட்லைட்.

மை சல்தான்

மை சல்தான்

ஜப்பானிய பிராண்டான மை சல்தானின் ஏர் ப்ரெஷ்னர்கள் இங்கு கிடைக்கிறது. மேலும், டாம் டாம் நேவிகேஷன் சிஸ்டம்களும் இங்கு கிடைக்கின்றன.

கஸ்டமர் லாஞ்ச்

கஸ்டமர் லாஞ்ச்

கஸ்டமர் லாஞ்ச்

கஸ்டமர் லாஞ்ச்

More from DriveSpark

Article Published On: Tuesday, February 5, 2013, 16:02 [IST]
English summary
If you love your car and would like to provide the best care to it, then Bumpin Car Car could well be the best place for it. This new car service centre opened in Chennai offers best in class car service such as exterior wash, polishing, interior cleaning and detailing. All these services are very affordable and only high quality imported machines are used during service.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+