நவம்பரில் கார் விற்பனையில் சரிவு!
கடந்த ஆண்டு நவம்பரை ஒப்பிடும்போது கடந்த மாதம் உள்நாட்டு பயணிகள் கார் விற்பனை 8.16 சதவீதம் குறைந்துள்ளது. ஏற்றுமதியிலும் சரி ஏற்பட்டுள்ளதாக இந்திய வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பு(சியாம்) வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தைவிட கடந்த மாதம் கார் உற்பத்தியும் குறைவாக இருந்தது. யுட்டிலிட்டி ரக வாகனங்களை தவிர்த்து கடந்த மாதம் பயணிகள் கார் விற்பனை குறித்த நிறுவனங்கள் வாரியான முழு தகவல்களை படத்தில் காணலாம்.


Click it and Unblock the Notifications








